TNPSC Current Affairs 16th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
16.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் டோக்கியோ முதல் இடத்தில் உள்ளது. டெல்லி மற்றும் மும்பை 43 மற்றும் 45வது இடத்தில் உள்ளது.
2.    அக்டோபர் 16 (இன்று) உலக உணவு தினம்
3.    இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளசர்வதேச சூரிய கூட்டமைப்பு உச்சி மாநாட்டில்கலந்து கொள்ள மேக்ரான்( பிரான்ஸ் ஜனாதிபதி) முதன் முதலாக இந்தியா வருகிறார்.
4.    பரம்பரை பரம்பரையாக தொடரும் பார்வைக் குறைபாட்டினை தீர்ப்பதற்கு மரபணுச் சிகிச்சை(RPE65) முறை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5.    உலகின் மிகப் பழைமையான(162 ஆண்டுகள்) நீராவி ரயில் என்ஜின்ஃபேரி குயின்டெல்லியல் மீண்டும் சேவைக்கு வந்துள்ளது.
தேசிய செய்திகள்
6.    சென்னை உள்பட 15 நகரங்களில் இயங்கி வந்த மத்திய கொள்கைக் குழுவின் (நிதி ஆயோக்) மண்டல அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
7.    உலக வெள்ளை குச்சி தினத்தை முன்னிட்டுமுயற்சிக்கு உறுதுணை விழிகள்என்ற அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர்களுக்கான உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ரேகா என்ற பெண் 12 மணி நேரம் தொடர்ச்சியாக பாடினார். இவரது சாதனைலம்கா புத்தக சாதனைக்காகஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
8.    விரைவு இரயில்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள், இரயில்களில் ஏறுவதற்கு முன்னார் தங்கள் முன்பதிவை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட பெட்டிகளில் காகித அட்டவணைகள் ஒட்டும் வழக்கத்தை தென் கிழக்கு இரயில்வே முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
9.    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கீழ் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
10. தமிழத்தில் 6 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்அஸ்வினி குமார் சௌபேதெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
11. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
12. இங்கிலாந்து வீரர்பென் ஸ்டோக்சும்உலகின் சிறந்த ஆல் - ரவுண்டர்களில் ஒருவராவார்
13. சீனாவில் நடைபெற்ற டியான்ஜின் ஓபன் சர்வதேச போட்டியில் ஷரபோவா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
14. திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில், தமிழக அணி முன்னிலையில் உள்ளது
15. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
16. நியூசிலாந்துஅணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது.
வர்த்தக செய்திகள்
17. வட கிழக்கு மாநிலங்களில் மியூச்சுவல் முதலீடு 66 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
18. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்தை பாரதி ஏர்டெல் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
19. தனியார் துறையைச் சேர்ந்த கர்நாடகா வங்கி ரூ.93.38 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
20. சரியான நேரத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற சீர்த்திருத்தங்களால் நாட்டின் வளர்ச்சி விகிதம் உச்சத்தில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
21. நாட்டின் ஏற்றுமதி கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.


Post a Comment