Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 14th December 2017

உலக செய்திகள்
1.      மெரியம் - வெப்ஸ்டர்என்ற ஆங்கில அகராதி 2017ம் ஆண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையாகபெமினிசம்தேர்வு செய்துள்ளது
2.      அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம் என அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை அறிவித்துள்ளது
3.      அமெரிக்காவில், ‘கேஸ்பர் ஸ்கைஆண்டி வைரஸ் மென்பொருள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது
4.      செவ்வாய் கிரகம் போல் தோற்றமளிக்கும் உலகின் இளம் தீவு - ஹீங்கா ஹா அபை தீவு(ஹீங்கா டோங்கா)
தேசிய செய்திகள்
5.      உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட .என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டது
6.      மத்தியப் பிரதேசத்தில் ரூ.7, 456 கோடி செலவில் நர்மதைபார்வதி நதி நீர் இணைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது
7.      இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 90வது ஆண்டு விழா நேற்று(டிசம்பர் 13) டெல்லியில் நடைபெற்றது
8.      15வது ஆசிய உச்சி மாநாடு (2018)ஜனவரி 25ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது
9.      2018 ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில்(இந்தியா) 10 நாடுகளை (இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூனை) சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்
10. இராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
11. இந்தியா, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 100 முறை 300க்கும் மேல் ரன் எடுத்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது
12. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தலைமை பயிற்சியாளராகபிராட் ஹாட்ஜ்’(ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டுள்ளார்
13. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த வீரர் - ரோஹித் சர்மா(இந்தியா)
வர்த்தக செய்திகள்
14. 2017ம் ஆண்டு கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வர்த்தக தலைவர்கள் பட்டியலில்முகேஷ் அம்பானிமுதலிடத்திலும், ‘நீதா அம்பானி’ 2வது இடத்திலும் உள்ளனர்
15. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாகக் குறையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது
16. டுவிட்டரில் நீண்ட கருத்துக்களை பதிவீடு செய்யத்ரெட்ஸ்என்ற புதிய வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
17. பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டு காஸ் சிலிண்டரை, ‘பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்யும் சேவையை அதிகாரபூர்வமாக துவக்கியுள்ளது
18. கூகுளில் இந்த வருடம்(2017) அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் பாகுபலி-2 முதலிடத்தில் உள்ளது
19. கூகுள் நிறுவனம் சீனாவில் செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையத்தை (ஆசியாவில் முதன் முறையாக) திறக்க உள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
20. ஐரோப்பிய ஒன்றியம்புவிவழிக்காட்டி செயற்கைக்கோள் அமைப்பைஉருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 4 செயற்கைக்கோள்களைஏரியன் 5 ராக்கெட்மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது
21. சிறுவர்களை பெற்றோர்கள் எப்பொழுதும் கண்காணிக்கும் விதத்தில் புதிய வயர்லஸ் சாதனம் ஒன்றை (Walkie-Talkie) அமெரிக்காவின் Republic Wireless எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
புதிய நியமனம்
22. நியூ ஜெர்சி (அமெரிக்கா) மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக சீக்கியரானகுர்பிர் எஸ் கிரேவால்’(இந்திய வம்சாவளி) நியமிக்கப்பட்டுள்ளார்
23. முக்கிய தினங்கள்
24. டிசம்பர் 14 – தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்
இரங்கல்
25. அமெரிக்காவின் முதல் ஆசிய மேயரான எட் லீ நேற்று காலமானார்


No comments:

Post a Comment