Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 20th December 2017

உலக செய்திகள்
  1. திருவள்ளூரில் விவசாயிகளுக்கான நவீன முறையிலான விவசாய சாகுபடி பயிற்றுவிப்பு மையம் ரூ.68 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளது.
  2. ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா எனும் நிறுவனம் இந்தியா மாணவ மாணவிகளின் திறனை ஊக்குவிக்கும் விதத்தில் இந்தியா அளவிலான போட்டியை நடத்தவுள்ளது.
  3. கோவா மே மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதற்க்கு தடை விதித்துள்ளது.
  4. GST இன் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது : அருண்ஜேட்லீ
  5. பயன்பாட்டில் இல்லாத 245 சட்டங்களை நீக்கம் செய்யும் இரு வேறு சட்ட மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
  6. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில உள்ளது.
தேசிய செய்திகள் 
  1. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையை மாற்றியமைத்துள்ளது. இதில் இந்திய, ஜப்பான் மற்றும் ஆஸ்திரிலிய ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் இராணுவம் சார்ந்த உறவுகளை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. புட் பாண்டா தனது பங்குகளை ஓலா நிறுவனத்துடன் இணைக்கவுள்ளது.
  2. கருப்பு பணத்தை பிட் காயின் இல் முதலீடு செய்வதை தடுக்க RBI பிட் காயின் முதலீட்டில் வரைமுறைகளை விதித்துள்ளது
  3. மின்சார கார்கள் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னோடியில் உள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஸ்டெபன் ஸ்மித் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பிராட்மேன் முதல் இடத்தில் உள்ளார்.
விருதுகள்
  1. சர்வதேச அளவிலான அறிவியல் போட்டியில் துபாயில் வசிக்கும் சென்னை மாணவன் கௌசிக் முருகன் (வயது 15) வெண்கல பதக்கம் வென்றான்
  2. தேசிய இளம் விஞ்ஞானிக்கான விருதினை கன்னியா குமாரியை சேர்ந்த மாசா நசீம் பெற்றார்
முக்கிய தினங்கள்
  1. டிசம்பர் 20: சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம்


Post a Comment