Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 25th December 2017

உலக செய்திகள்
  1. நீரிலும், வானிலும் செல்லும் உலகின் மிகப்பெரிய போர் விமானம் ஏ.ஜி.600 சீனாவில் பயணத்தை தொடங்கியது.
  2. சீனாவில் 3 ஆண்டுகளில் 13,000 இணையதளங்கள் மூடல்.
  3. தென்கொரியாவில் தொழிலாளர்களின் பணிநேரம் 68மணி நேரத்தில் இருந்து 52மணிநேரமாகக் குறைப்பு
  4. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 10 செயற்கைக் கோள்களுடன் தனது மறு சுழற்சி செய்யப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட்டை இன்று விண்ணுக்கு அனுப்பியது.
  5. 15கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினம் பாறைப்படிமமாக கண்டுபிடிப்பு
தேசிய செய்திகள்
  1. டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாவது கட்ட ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
  2. நாட்டிலேயே முதன்முறையாக ஏ.சி.வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கம்
  3. டெல்லி மெட்ரோ ரயிலின் மெஜந்தா வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
  4. அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை எளிதாக்க 2000 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை: நிதின்கட்கரி
  5. நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 9 கோடி நிதி ஒதுக்கீடு
  6. லிம்கா உலக சாதனைக்கான முயற்சி – கிறிஸ்துமஸ் தாத்தாவின் முகத்தை படைத்து புதிய சாதனை
வர்த்தக செய்திகள்
  1. பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை5 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிதித்துறை இணையமைச்சர் “ஷிவ் பிரதாப் சுக்லா” தெரிவித்துள்ளார்.
  2. இந்தியாவின் முதலாவது குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்டெக்கான் தனது சேவையை 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ளது.
  3. இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்துள்ள காரணத்தால் கல்வி கடன் பிரிவில் இருக்கும் வாராக்கடன் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. உலகளவில் மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அதிகளவு மொபைல் டேட்டா பயன்படுத்திய நாடாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள் 
  1. ICC 20 ஓவர் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம்
  2. இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியமனங்கள்
  1. இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு
ஒப்பந்தங்கள்
  1. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துடன் சத்தீஸ்கர் அரசு இணைந்து 671 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  2. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை விமானப்படை, ராணுவம் வாங்க உள்ளது.
முக்கிய தினங்கள்
  1. டிசம்பர் 25: குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்த நாள்
  2. டிசம்பர் 25: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93ஆவது பிறந்த நாள்
Post a Comment