Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 09th January 2018

உலக செய்திகள்
1.      ஈரானில் ஆரம்ப சுகாதார கல்வி நிலையங்களில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
2.      மடகாஸ்கர்(தீவு) நாட்டில்அவாபுயல் தாக்கியது
3.      தென் கொரியாவில் உறைந்து போன ஏரியில் மீன் பிடிக்கும் பாரம்பரியத் திருவிழா தொடங்கியுள்ளது
4.      பாலியல் வன்கொடுமை செய்பவர்க்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சோமாலிலாந்து அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது
5.      அமெரிக்காவில் வசிக்கும்எல்சல்வடார்நாட்டு மக்களின் குடியுரிமை மற்றும் பணிபுரிதல் உரிமைகளை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்
தேசிய செய்திகள்
6.      வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 09) டெல்லியில் தொடங்கி வைத்தார்.
7.      டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால்காமன் மொபிலிட்டி கார்டு’(பயண கார்டு) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
8.      காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றப் பின் ராகுல் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் - மனமா(பஹ்ரைன்)
9.      பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ரத்து செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நேபாளம் நாட்டில் இன்றும் நடைமுறையில் உள்ளது
10. சிறு சேமிப்புத் திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது
11. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், இரயில் பாதை பராமரிப்பு, உள்கட்டமைப்பு பணிகள்; ஆளில்லா விமானங்கள்(டிரோன்கள்) மூலம் கண்காணிக்கப்படும் என்று இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
12. கைரேகை ஸ்கேனர் வசதியுடன் கூடிய சாம்சங் மடிகணினி(Samsung Notebook Spin) அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
13. அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய பங்கு சந்தை பட்டியலில் எஸ்.எம். பிரிவில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள்(1000) இணைய உள்ளது
14. ஐசிஐசிஐ வங்கி தற்போது டிஜிட்டல் பரிவர்த்தணையை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் உடன் இணைந்துள்ளது
ஒப்பந்தம்
15. இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையே ஆண்கள் துணை இல்லாமல் இந்திய முஸ்லீம் பெண்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவும், கடல் வழி ஹஜ் பயணத்திற்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகின
16. கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறிந்து அழிக்கும் திறனுடைய அதிநவீன கப்பல்களை ரூ.32,000 கோடி செலவில் தென் கொரியாவுடன் இணைந்து தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
17. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது
18. சர்வதேச செஸ் ஜுனியர் பிரிவில் இந்திய கேன்டிடேட் மாஸ்டர்குகேஷ்சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
19. பெண்களுக்கான சேலஞ்சர் டிராபி தொடரில்; இந்தியாபுளுஅணி சாம்பியன் பட்டம் வென்றது
20. இந்திய வீரர்யூசுப் பதான்’ 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
21. மிகச் சிறிய அளவில் உள்ள தக்காளியை(செர்ரி தக்காளி) இஸ்ரேல் விசவாய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்
22. உலகில் வெப்பம் மிகுந்த சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது
23. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, ஜனவரி 12ம் தேதி 31 செயற்கைக் கோள்களுடன்பி.எஸ்.எல்.வி-சி 40’ என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது
புதிய நியமனம்
24. சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் .ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்
விருதுகள்
25. 75வது கோல்டன் கோல்ப் விருதுகள் (2018) - அமெரிக்கா
26. சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது - அஜிஸ் அன்சாரி (தமிழ் நாடு வம்சாவழி) (தி மாஸ்டர் ஆஃப் நன் என்ற சீரியல்) வழங்கப்பட்டுள்ளது
27. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது - கோகோ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
28. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது - இன் தி ஃபேட்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
29. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் - அலெக்சான்ட்ரா டெஸ்பேல்க்குதி சேப் ஆப் வாட்டர்என்ற படத்திற்காக வழங்கப்பட்டது
30. சிறந்த பாடலுக்கான விருது – ‘திஸ் இஸ் மீ’(தி கிரெட்டெஸ்ட் ஷோமேன்) என்ற பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது
31. சிறந்த இயக்குனருக்கான விருதுகுயில்லர்மோ டெல் டோரோவுக்கு(தி ஷேப் ஆப் வாட்டர் என்ற படத்திற்காக) வழங்கப்பட்டுள்ளது
32. சிறந்த படத்திற்கான விருதுலேடி பேர்ட் என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
33. டிராபமா பிரிவில் சிறந்த படத்திற்கான விருதுதிரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
34. டிராமா பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதுகேரி ஓல்ட்மேன்க்கு (டார்கஸ்ட் ஹவர் - படத்திற்கு) வழங்கப்பட்டுள்ளது
35. டிராமா பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதுபிரான்சிஸ் மேக் டோர்மண்ட்க்கு(திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் - நாடகத்திற்காக) வழங்கப்பட்டுள்ளது
36. சிறந்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதுஜேம்ஸ் பிரான்கோவுக்கு (தி டிசாஸ்டர் ஆர்ட்டிஸ்ட் படத்திற்காக) வழங்கப்பட்டுள்ளது
37. சிறந்த படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதுகோரிஸ் ரோனான் என்பவருக்குலேடி பேர்ட்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது
முக்கிய தினங்கள்
38. ஜனவரி 09 – தியாகி சோமயாஜுலு (நெல்லை அண்ணா) நினைவு தினம்