Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 11 January 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எச்-1பி விசா வை நீடிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  2. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018இல்3% ஆக இருக்கும் என உலக வாங்கி தெரிவித்துள்ளது.
  3. சீனா கடந்த ஆண்டில் ஆபாச படங்கள் மற்றும் தகவல்களைக் கொண்ட 1 லட்சத்து 28 ஆயிரம் இணையதளங்களை முடக்கியுள்ளது.
  4. வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ரஷ்யா வரவேற்றுள்ளது.
  5. தென் கொரியாவில் நடைபெறும் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா சார்பில் வீரர்கள் குழு அனுப்பப்படும் என்று வட கொரியா அறிவித்துள்ளது.
  6. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு அளித்து வந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 எண்கள் கொண்ட விர்ச்சுவல் ஐடி கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  2. தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
  3. 48–வது கவர்னர்கள் மாநாட்டில், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாநில கவர்னர்களின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்ய கவர்னர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  4. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நாப்கின்களுக்கு 12சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
  5. மத்திய பட்ஜெட்டில் மாதச் சம்பளதாரர்கள் பயன் பெறும் வகையில் வருமான வரிச் சலுகைகள்
நியமனங்கள்
  1. இஸ்ரோ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு மேத்யூஸ் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.
  4. தென் அப்பிரிக்காவுடனான 3 தொடர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக மித்தாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீடுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.
  2. அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை தாராளமயமாக்கி மத்திய மந்திரிசபை முடிவு எடுத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19-வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரரான பகீர் ஷா, டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனையை முறியடித்துள்ளார்.
  2. ஐ.பி.எல் கால்பந்து தொடரில் டெல்லியை வீழ்த்தி கேரளா முதலிடத்தை பெற்றது.
  3. ஐ.பி.எல் கால்பந்து தொடரில் இயான் ஹூமே ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.
  4. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் பேட்டிங் வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
விருதுகள்
  1. வேலூரை சேர்ந்த விஷ்னு என்ற மாணவன் சர்வதேச அளவிலான பாய் மர கப்பல் போட்டியில் தங்கம் வென்றான்.
Post a Comment