TNPSC Tamil Current Affairs 12th January 2018

உலக செய்திகள்
 1. ஆசியான் நாடுகள் பங்குபெறும் 2018ஆன ஆசியான் மாநாடு ஜனவரி 25ஆம் நாள் நடைபெற உள்ளது.
 2. தென் கொரியாவில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட கொரியா தனது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளது.
 3. சிரியா போர் விமானம் மற்றும் தரையில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் கொண்டு நேற்று இஸ்ரேல்-ஐ தாக்கியது.
 4. அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 200,000 எல் சல்வடோர் நாட்டவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் புரியும் அனுமதியை ரத்துச் செய்ய டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
 5. பாரிஸில் 65 வயதுக்கு மேற்பட்ட € 2,200 க்கும் குறைவான வருமானம் பெறும் முதியவர்கள் இனி டிராம், மெட்ரோ, பேருந்து, RER ரயில்களில் இலவசமாக பயணம் செய்யும் விதமாக அவர்களுக்கு நாவிகோ பாஸ் அளிக்கப்படவுள்ளது.
தேசிய செய்திகள்
 1. பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.
 2. பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தன்னுடைய பணியை செய்ய அமெரிக்காவை எதிர்பார்க்க கூடாது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறிஉள்ளார்.
 3. இந்தியாவைச் சேர்ந்த ‘ரகுநந்தன் யண்டாமுரி’ என்ற மென்பொறியாளருக்கு அமெரிக்க அரசு மரண தண்டனை விதித்துள்ளது. இவர் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர்
 4. பொள்ளாச்சியில் சர்வதேச அளவிலான பலூன் திருவிழா தொடங்கியது
வர்த்தக செய்திகள்
 1. மத்திய அமைச்சரவை ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய விமான நிறுவனங்களின் முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. இளைஞர்களுக்கான 20வது தேசிய இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக அணி ஆண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது
 2. முன்னாள் வீரர் ‘ராகுல் டிராவிட்’ கிரிக்கெட் வாழ்க்கை ‘காமிக் புத்தகம்’என்ற தலைப்பில் வெளிவரவுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. 31 செயற்கைகோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
 2. இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தபட்டது .
நியமனங்கள்
 1. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாக கவுன்சிலின் (பிஎஃப்ஐ), பெண் வீராங்கனைகளுக்கான பிரதிநிதியாக சரிதா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 1. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாக கவுன்சிலின் (பிஎஃப்ஐ), பெண் வீராங்கனைகளுக்கான பிரதிநிதியாக சரிதா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.Post a Comment