Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 14th January 2018

உலக செய்திகள்
  1. தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  2. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
  3. வடகொரியா இதுவரை 6 முறை அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் அனைத்தும் அந்த நாட்டின் மேன்டப் மலைப்பகுதியில் நடந்தன.
  4. சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. நாணயம் தயாரிக்கும் பணியை மீண்டும் தொடங்கியது மத்திய அரசு
  2. சீனா சக்திவாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடாக எப்போதும் இருந்ததில்லை என்று ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
  3. தென் மாவட்டங்களில் காலங்காலமாக நடைபெற்று வரும் பொங்கல் ‘ரேக்ளா ரேஸ்’ பந்தயம்: ஒரு ஜோடி காளைகளின் விலை ரூ. 8 லட்சம்.
  4. உலகின் மோசமான மார்க்கெட்டுகள் பட்டியலில் இந்தியாவின் டெல்லி மொத்த சந்தை மற்றும் இந்தியா மார்ட் டாட் காம் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
  2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் கெய்ல், யுவராஜ்சிங், மேக்ஸ்வெல் உள்பட 1,122 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
  3. டி20 வரலாற்றில் 2-வது அதிவேக சதத்தை 32 பந்துகளில் ரிஷப் பந்த் எடுத்து புதிய சாதனையை புரிந்துள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
  2. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 41,112 கோடி டால ராக உயர்ந்துள்ளது.
  3. அப்போலோ மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் பொதுபங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) 248 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன.
  4. கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் சில்லரை பணவீக்கம்2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாங்கி செய்திகள்
  1. வங்கி அல்லாத நிதி நிறுவனமான கேபிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தை ஐடிஎப்சி வங்கி வாங்குகிறது.
ஒப்பந்தங்கள்
  1. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த, இலங்கைக்கு இந்தியா ரூ.294 கோடி நிதி உதவி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
இராஜினாமா
  1. ஜான் பீலி, பனாமா நாட்டுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள் ராணுவரீதியாக பயன்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

Post a Comment