Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 16th January 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவின் பாதுகாப்பை மேம்படுத்த விண்வெளியில் ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  2. இஸ்லாமிய நாடுகள் முன்னேற்றத்துக்காக வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டாம் என்று ஈரான் அதிபர் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
  3. பிரத்தானியாவில் முதல் முறையாக சீக்கிய பெண் பிரீத் கௌர் கில் நிழல் அமைச்சரவையில் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
  1. ஜூலை 1, 2018 முதல் ஆதாரில் முக அடையாளத்தையும் சரிபார்க்கும் தெரிவை ஆதார் ஆணையம் (UIDAI) அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.
  2. அமெரிக்காவில் நடைபெற்ற கார் கண்காட்சியில் தானாக இயங்கும் கார்கள் மற்றும் ஓட்டுநர்களே இல்லாமல் இயங்கும் காட்சிப்படுத்தப்பட்டது
  3. இந்தியாவில் 28 முக்கிய நகரங்களில் ரூ.36,290 கோடி செலவில் வட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
  2. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் பட்டம் வென்றார்.
வர்த்தக செய்திகள்
  1. ஏர் இந்தியா நிறுவனத்தை நான்கு நிறுவனங்களாக பிரித்து விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒப்பந்தங்கள்
  1. இந்தியா - இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  2. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட்டுடன் இணைந்து, பதஞ்சலி நிறுவனம் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
இரங்கல்கள்
  1. முன்னாள் மத்திய அமைச்சர் ரகுநாத் ஜா காலமானார்
Post a Comment