Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 12th February 2018

உலக செய்திகள்
  1. சர்வதேச விண்வெளி ஆய்வு மைய திட்டத்தை தனியார்மயமாக்க அமெரிக்க அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
  2. ஆஸ்திரேலியாவில் நிதிசேவை நிறுவனங்களின் மோசடி குறித்து கென்னத் ஹெயின் தலைமையில் ராயல் கமிஷன் விசாரணை தொடங்கியுள்ளது.
  3. உலகின் மிக உயரமான நட்சத்திர ஓட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. கெவோரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டல், உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் துபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீட்டர் கூடுதலான உயரம் உடையது.
  4. இத்தாலியில் பாரம்பரியமான ஆரஞ்சுத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படும் பழமையான இந்தத்திருவிழா, தீமையை விரட்டியடிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்திய செய்திகள்
  1. இந்தியாவின் வனப்பரப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  2. உலகிலேயே செல்வ செழிப்பான நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. நியூ வேல்ட் வெல்த் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. உலகிலேயே செல்வ செழிப்பான நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. நியூ வேல்ட் வெல்த் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. மும்பையில் நடுவானில் இரு விமானங்கள் மோதிக்கொள்ள இருந்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்ட சம்பவத்தில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
  1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
  2. ஆல்ப்ஸ் மலையில் நடைபெற்ற ஐஸ் கிரிக்கெட் போட்டியில், வீரேந்திர சேவாக் தலைமையிலான அணியை சாஹித் அப்ரிடி அணி வீழ்த்தியது.
வங்கி செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவில் நிதிசேவை நிறுவனங்களின் மோசடி குறித்து கென்னத் ஹெயின் தலைமையில் ராயல் கமிஷன் விசாரணை தொடங்கியது.
  2. ஆஸ்திரேலிய அரசின் இணையதளங்கள் கிரிப்டோஜேக்கிங் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சீனா புதிதாகத் தயாரித்துள்ள ஜே 20வகைப் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுப் போருக்குத் தயாரான நிலையில் இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
  2. சூரியனின் வெப்பக்கதிர்வீசல் 2050ஆம் ஆண்டுவாக்கில் குறைந்தபட்ச அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

Post a Comment