Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 13th February 2018

உலக செய்திகள்
 1. ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நடத்திய போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க 88 பில்லியன் டாலர் நிதி தேவைப்படும் என ஈராக் தெரிவித்துள்ளது.
 2. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூர் உள்ளிட்ட உலகின் 11 பெருநகரங்கள் தவிக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 3. பாலஸ்தீனம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரையில் யூதக்குடியிருப்புகளை விரிவாக்கம் செய்வது தொடர்பான பிரச்னை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
 4. ஒன்றரை லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதா இது ஆகும்
 5. இந்தியா மற்றும் ஓமான் இதையே இராணுவம், சுகாதாரம், சுற்றுல உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தேசிய செய்திகள்
 1. இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பத்தியலில் என்ற முதலமைச்சர் சந்திரா பாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார்.
 2. கட்டிய மனைவியை கைவிடும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 3. பிரதமர் மோடியின் ஓமன் சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டில் உள்ள டம் ((duqm)) துறைமுகத்தை இந்திய கடற்படை பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
 4. அதிக வழக்குகளுடைய முதலமைச்சர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னவிசும் முதலிடத்தில் உள்ளனர்.
 5. ஒரு கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களைப் பெற்று சமூகவலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள நடிகை பிரியா வாரியருக்கு மூன்றே நாட்களில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள்.
 6. நாட்டிலேயே மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராக திரிபுராவின் மாணிக் சர்க்கார் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 7. ஹரியாணாவில் பசு மாடுகளை பராமரிக்காத உரிமையாளர்களுக்கு ரூ.5,100 அபராதம்
 8. திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 லட்சம் கார் காணிக்கை
வர்த்தக செய்திகள்
 1. ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு ஜனவரியில் 14% உயர்வு.
 2. நிகர வட்டி வருமானம் 30% அதிகரித்து ரூ.1,622 கோடியாக உள்ளது. வங்கியின் இதர வருமானம் கடந்த ஆண்டைவிட48% குறைந்து 548 கோடியாக உள்ளது.
 3. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 339 கோடிக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. தென்கொரியாவின் Pyeongchang-ல் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு போட்டியில் 17 வயதேயான அமெரிக்க வீராங்கனை Chole Kim தங்கப்பதக்கம் வென்றார்.
 2. தாய்லாந்து நாட்டில், இந்தியப் பெண் ஒருவர் சேலை அணிந்து 'ஸ்கை டைவிங்' செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
 3. குளிர்கால ஒலிம்பிக் போட்டி: ஸ்னோபோர்டில் அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சனுக்கு தங்கப் பதக்கம்
ஒப்பந்தங்கள்
 1. இந்தியா _ ஓமன் இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து
விருதுகள்
 1. இந்தோனேசியாவைச் சேர்ந்த நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி உலகிலேயே சிறந்த அமைச்சர் விருது வழங்கப் பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. ஸ்டார்லிங்க் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
 2. அதிக எடையுள்ள செயற்கைகோள்களை தயாரித்து விண் ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
முக்கிய தினங்கள்
 1. பெப்ரவரி 14: சர்வதேச வானொலி தினம்

Post a Comment