Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 17th February 2018


  1. புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தின்போதே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீண்
  2. சிறப்பு ரயில்பெட்டிகளையோ, சிறப்பு ரயில்களையோ இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் டாட்டா நிறுவனம் முன்னணியில் உள்ளது.
  4. இந்தியா - ஈரான் இடையே விவசாயம், பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட துறைகளில் 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  5. ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட டெஸ்லா நிறுவன கார், புவியில் நொறுங்கி விழுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  6. 1 ரூபாய் 2 ரூபாய் உள்ளிட்ட நாணயங்களையும், சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நாணயங்களை ஏற்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
  7. சந்திரயான் 2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரயான் 2 திட்டமானது நிலவின் வட்டபாதையில் செலுத்தப்படும்.
  8. இருநாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் படைத்துள்ளார்.
  9. கர்நாடக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் முதலமைச்சர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  10. காவிரியில் தமிழ்நாட்டிற்கான தண்ணீர் பங்கீட்டினை25 டிஎம்சியாக குறைத்து உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
  11. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே டோஜ்வாலாவில் இந்திய விமானப் படையின் சாகசப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.
  12. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
  13. தென்கொரியாவின் பியாங்சங்-ல் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் சூப்பர்-G பிரிவு பனிச்சறுக்கில் ஆஸ்திரிய வீரர் Matthias Mayer தங்கப்பதக்கம் வென்றார்
Post a Comment