Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 18th February 2018

  1. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  2. கேரளாவில் புகழ்பெற்ற வாழைப்பழத் திருவிழா தொடங்கியது.
  3. பிரான்ஸ் நாட்டில் உள்ள நீஸ் (Nice) நகரில் நடைபெற்ற வசந்தத் திருவிழாவில் கண்ணைக் கவரும் அலங்கார அணிவகுப்புகள் இடம் பெற்றன.
  4. இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா. அவையை ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வலியுறுத்தியுள்ளார்.
  5. நாகை மாவட்டத்தில் தூய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.
  6. கங்கை ஆற்றங்கரையில் கழிவு நீரை சுத்திகரிக்க ஒரு நகரத்திற்கு ஒரு நிறுவனத்தை ஈடுபடுத்த அரசு திட்டம்.
  7. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், இயற்கை வளங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது. go grean மாராத்தான் என்ற பெயரில் நடைபெற்றது.
  8. இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  9. சிபிஎஸ்இ பாடத்திற்கு இணையாக தமிழகத்திலும் புதிய பாடத்திட்டம் – கே. ஏ. செங்கோட்டையன்
Post a Comment