Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 21st February 2018

உலக செய்திகள்
  1. உலகிலேயே அதிக உயரமுடைய ஜெவோரா ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. 75 மாடிகளைக் கொண்ட Gevora Hotelன் உயரம் ஆயிரத்து 169 அடியாகும்.
  2. உலக சுகாதார அமைப்பு உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் ஈரானில் உள்ள ஷபோல் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள குவாலியர் மற்றும் அலகாபாத் ஆகியவை முறையே இரண்டம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.
  3. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மலேசிய நால்வர் மன்றம் தமிழ் மறையும் திருமறை எனும் மாபெரும் மன்றத்தை ஏற்பாடு செய்து நடத்தியது.
தேசிய செய்திகள்
  1. உத்திர பிரதேஷத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  2. கர்நாடக அரசு பெண்களுக்கு தொடக்க கல்வி முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி அளிக்கவுள்ளது.
  3. தொலை தொடர்பு நிறுவனம் ஜூலை 1 முதல் தொலைபேசி எண்களுக்கு 13 இலக்க எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது
  4. 500 பெண்கள் பங்குபெறும் சர்வதேச மகளிர் மாநாடு பெங்களூரில் உள்ள தி ஆர்ட் ஆஃப் லிவிங் என்ற சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
  5. 2018-2019ஆம் நிதியாண்டுக்கான, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்55% குறைக்கப்பட்டுள்ளது.
  6. ஆரோக்கியக் குறைவு காரணமாக இந்தியாவில் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
  7. பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் தனது படைகளைக் குவித்து, இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சீனக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்திய கடற்படையினர் அரபிக் கடலில் போர்ப்பயிற்சி
  8. ஹைட்ரைபாத்தில் நடைபெற உள்ள உலகத் தொழில்நுட்ப மாநாட்டில் வந்தாரை வரவேற்க பெண் ரோபோ சோபியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஆடவர் மற்றும் மகளிருக்கான 66வது சீனியர் தேசிய வாலிபால் போட்டி கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தொடங்கியது
  2. பாரா பளுதூக்கும் உலக கோப்பை போட்டியில் இந்தியாவை சேர்ந்த சகீனா கடூன் வெள்ளி பாதகம் வென்றார்
வர்த்தக செய்திகள்
  1. கனடாவின் பேர்பேக்ஸ் நிறுவனம் கேளரவில் உலா கத்தோலிக் சீர்யன் வங்கியின் 51% பங்குகளை வாங்கவுள்ளது.
  2. நிலக்கரியை வெட்டி வணிக ரீதியாக விற்பனை செய்ய உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது Falcon 9 ராக்கெட் மூலம் 3 புதிய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள Vandenberg ஏவுதளத்திலிருந்து மறுசுழற்சி செய்து பயன்படுத்தத் தக்க ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியமனங்கள்
  1. அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
  1. பிப்ரவரி 21- உலக தாய்மொழி தினம்.
Post a Comment