Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 25th February 2018

  1. பிலிப்பைன்ஸ் நாட்டில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கேலிச்சித்திரம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
  2. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியையும் விஜயவாடாவையும் இணைக்கும் ஹைப்பர் லூப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  3. சூரத்தில் மாரத்தான் போட்டியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் ஒருலட்சம் பேர் கலந்துக் கொண்டு ஓடினர்.
  4. இந்தியா தனது கடல்பகுதிகளை அண்டை நாடுகளின் ஆக்ரமிப்புகளில் இருந்து பாதுகாக்க, 16 தோழமை நாடுகளின் கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
  5. ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி.. அன்னை, அரவிந்தர் மற்றும் மாத்ரி மந்திர் அடங்கிய அஞ்சல் தலையை வெளியிட்டார்.
  6. பொதுத்துறை வங்கிகளில் வேளாண்துறையைவிடத் தொழில்துறையினரின் கடன்களே அதிக அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  7. நாட்டின் முக்கிய நதிகளை தூர் வார 10 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
  8. இப்சாஸ் ((Ipsos)) என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வுவில் இந்தியாவில் 47 சதவீதம் பேர் தங்களுக்கு பிடித்தமானவர்களை விட, ஸ்மார்ட்போன்களில் மிகுந்த அக்கறை கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
  9. பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகளும், நகரத்து மாணவர்களை விட கிராமப்புற மாணவர்களும் சிறப்பாக கல்வி பயில்வதாக தேசிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
  10. ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் சீனாவின் ஹுவேய் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி வசதியை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளது.
  11. இந்திய ராணுவத்துக்கு இன்னும் 400 டிரோன்களும், அடுத்த தலைமுறை ஆயுதங்களும் தேவைப்படுவதாக பாதுகாப்பு அமைச்சக திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  12. தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.
  13. ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
  14. குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.
Post a Comment