Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC tamil Current Affairs 31st January 2018

உலக செய்திகள்
  1. கூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு தனது பிளே ஸ்டோரிலிருந்து 7 லட்சம் ஆப்களை அதிரடியாக நீக்கியுள்ளது.
  2. அண்டை நாடுகள் உடனான பிரச்னைகளில் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi தெரிவித்துள்ளார்.
  3. ஆப்பிள் நிறுவன ஐபோன்களின் செயல்திறன் குறைந்த விவகாரத்தில் அமெரிக்க நீதி மற்றும் பாதுகாப்புத்துறை விசாரணை.
  4. உள்ளூர் செய்திகளை முதலாவதாக பயனாளிக்கு காட்சிப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  5. மெக்சிகோவில் 2 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான சமாதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
  6. அமெரிக்காவில் கிரிப்ட்டோ கரன்ஸி பெயரில் ரூ.1 கோடி அளவுக்கு ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
  7. இந்தியாவில் மிகப் பெரிய வாடகை கார் செயலி நிறுவனமான ஓலா சர்வதேச சந்தையில் களமிறங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக இருக்கும் அரசு பதவிகளை ஒழித்துவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  2. தமிழக தலைமை நீதிபதி மூ. புகழேந்தி எழுதிய வெள்ளை தாண்டவம் என்ற நூல் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.
  3. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான கரஞ்ச்சின் சோதனை ஓட்டம் மும்பையில் உள்ள Mazagon கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
  4. தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப்டவுன் உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக விரைவில் அறியப்படும் சூழல் உருவாகியுள்ளது.
  5. உலகின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் முக்கிய மான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் 15 சதவீதம் முதல் 20 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டிருக்கிறது
  6. எமிரேட்ஸ் விமான நிறுவனம் 1,600 கோடி டாலர் மதிப்பில் 36 ஏர் பஸ் ஏ380 ரக விமானங்களை வாங்கவுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க 6 வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.
  2. இந்தியாவில் சூரியஒளி மின்னாற்றல் 20ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்து ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
  3. சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை2 கோடியாக உயர்வு
  4. உலக ஜனநாயக நாடுகள் பட்டியலில், இந்த ஆண்டு இந்தியா 42-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. டெல்லியில் நேற்று தொடங்கிய கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் நாளிலேயே தங்கம் வென்றார் .
  2. மெல்பர்ன் மைதானத்தில் உலகக் கோப்பை டி 20 தொடர் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது
  3. இந்தியன் ஓபன் பாட்மிண்டன் தொடரின் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் ஜெய்ஸ்வால் தகுதி பெற்றுள்ளார்.

Post a Comment