Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 5th February 2018

உலக செய்திகள்
 1. ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான அலெக்ஸாண்டர் மிசுர்கின் ((Alexander Misurkin)) மற்றும் ஆண்டன் ஸ்காப்லெரோவ் ((Anton Shkaplerov)) ஆகிய இருவரும் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறி 8 மணி நேரம், 13 நிமிடங்கள் ஸ்பேஸ் வாக் நிகழ்வில் ஈடுபட்டனர். இதன் மூலம் 8 மணிநேரம் 7 நிமிடம் என்ற நாசாவின் முந்தைய ஸ்பேஸ் வாக் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
 2. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி பயோட்டிக் எனப்படும் நோய்எதிர்ப்பு மாத்திரைகளில் 64 சதவீதம், சுகாதாரத் துறையின் அங்கீகாரம் பெறாதவை என லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 3. சிங்கப்பூர் தனது 4வது அலுவலக மொழியாக தமிழை அறிவித்துள்ளது.
 4. உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது.
இந்திய செய்திகள்
 1. போயிங் விமான நிறுவனம் தனது "எஃப்.ஏ - 18 ஹார்நெட்" (F/A-18 Hornet) ரக போர் விமானத்தை இந்திய கடற்படைக்கு விற்பது குறித்து பேச்சு நடத்தி வருகிறது
 2. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்த வாரம் தொடங்க உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் சுமார் 50 எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் ((hybrid)) வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
 3. தகவல் திருடி, அழிக்கும் மால்வேர்களிலிருந்து பயனாளிகளின் தகவல் மற்றும் சாதனத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூகுள் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது
 4. தமிழகத்தில் மீத்தேன், ஷேல் வாயு போன்ற எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
 5. அசாமில் ரூ.1950 கோடி செலவில் இரட்டை வர்த்தக மைய கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
 6. மஹாராஷ்டிராவில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. ஸ்பெயினில் நடந்த காற்றில் பறக்கும் சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமி வாட்சன் என்ற 12 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளார்.
 2. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் காலாவதியாகியுள்ளது. பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம்tv சனிக்கிழமையோடு காலாவதியாகியுள்ளது.
 3. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
 4. சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் இளம் சமையல் கலைஞருக்கான பட்டம் மலேசியாவை சேர்ந்த லாய் ஜியோக்கு வழங்கப்பட்டது.இரண்டாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த சூர்யா சேகர ராய் சௌத்ரி உள்ளார்
 5. இந்திய பேட்மிட்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளி பாதகத்தையும் அமெரிக்காவை சேர்ந்த பெய்வன் சங் தங்க பாதகத்தையும் வென்றனர். ஆண்கள் பிரிவில் சைனாவின் யூகி ஷி சாம்பியன் படம் வென்றார்
 6. மின்சார வாரியங்களுக்கான கூடை பந்து போட்டியில் கேரளா மின்வாரிய குழு சம்பையன் படத்தை வென்றது
வர்த்தக செய்திகள்
 1. பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய வால்மார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
 2. இந்திய சந்தையில் அந்நிய முதலீடு ரூ.22,224 கோடியாக உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon Heavy rocket விண்ணில் ஏவப்படவுள்ளது.
 2. சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி, முதல் கட்டத்தில் 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
 3. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோமியத்தைப் பயன்படுத்தி மருந்துகளை தயாரித்து வருவதாக அரசின் ஆயுர்வேத மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
நியமனம்
 1. சைப்ரஸ் அதிபராக நிகோஸ் அனஸ்டாசியடெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment