Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 23nd March 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐ.நா.வுக்கான முன்னாள் தூதர் ஜான் பால்டன் நியமிக்கப்பட்டுள்ளார்
  2. பிரிட்டன் புதிய நீல நிற பாஸ்போர்டை அச்சடித்துள்ளது
  3. உலகில் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நாடு ஐஸ்லாந்து ஆகும்
  4. தென் கொரிய போர்ஸ்ட் Forced shutdown எனும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் கூடுதல் நேரம் வேலை பார்க்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர உள்ளது .
தேசிய செய்திகள்
  1. நாட்டில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் நகரங்களின் பட்டியலில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது
  2. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குட்டி விமானமான சரஸ் (Saras) சிறிய நகரங்களுக்கிடையேயான பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது
  3. கேரளா அரசு ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை எம் கேரளா என்ற பெயரில் தொடங்கியுள்ளது
  4. டெல்லி பட்ஜெடில் ரூ. 53,000 கோடியை பசுமை நிதிநிலைக்கு அறிவித்துள்ளது
  5. 741 இரயில் நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்.
  1. பட்டு வளர்ச்சி துறைக்கு "பட்டு தொழில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம்" என புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
  2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து வாடிக்கையாளுக்கு "எல்லோ ஆர்மி" என சேமிப்பு கணக்கை ஈக்விடாஸ் சிறு நிதி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
  3. சுந்தரம் பாஸ்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆர்த்தி கிருஷ்ணா நியமிக்கப்பட்டார்.
  4. 50 ஆயிரத்துக்கு மேல் வாடகை செலுத்துபவர்கள் நிதி ஆண்டின் மொத்த வாடகையில் டீடீஎஸ் ஆக 5 சதவீதத்தினை வருமான வரித்துறையிடம் செலுத்த வேண்டும் என்று டீடீஎஸ் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்தியாவின் பேட்மிண்டன் வீரர் ஹெச். பிரணாப் பேட்மிண்டன் தரவரிசையில் 12 வது இடத்தில் உள்ளார்.
  2. இந்தியாவின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் பேட்மிண்டன் ஜோடி சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி அணி உலக பேட்மிண்டன் தரவரிசையில் 20 வது இடத்தில் உள்ளது.
  3. இந்திய கிரிக்கெட் வாரியம் முகமது சமியை " பி" கிரேட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
  4. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
முக்கிய தினங்கள்
  1. மார்ச்- 23 உலக வானிலை ஆராய்ச்சி தினம்

Post a Comment