Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 27th March 2018

உலக செய்திகள்
  1. 18 நாடுகள் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.
  2. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் காரணமாக புவியின் அயனிமண்டலத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தற்காலிக துளை உருவாக்கியள்ளது
  3. ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ருமேனியா, மால்டோவா (Moldova) போன்ற நாடுகளில் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது.
  4. மலேசிய அரசு போலி செய்திகள் வெளியிடும் ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களுக்கு 10 ஆண்டு சிறை அல்லது 1 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படவுள்ளது
தேசிய செய்திகள்
  1. தேனி நியூட்ரோ திட்டத்தின் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது
  2. கூகுள் ப்ளே ஸ்டோரில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆப் டெலீட் செய்யப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது
  2. வர்த்தக செய்திகள்
  3. ஸ்ரீ குரு கோபிநாத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ரூ. 350 நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது
  4. பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் நெட்வொர்க் விரிவாக்க திட்டங்களில் ரூ. 4,300 கோடியை முதலீடு செய்துள்ளது
  5. இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் நடப்பு நிதியாண்டில் 25% அதிகரித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்கப் பதக்கம் வென்றார்.
  2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்
  3. ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்
  4. ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 3வது தங்கத்தை வென்றது
  5. உள்ளூர் வீரரான மர்சோனிஜா ப்ரூனோ ((Marsonija Bruno)) என்பவர் ஸ்லோவோனிஜா ((Slavonija)) என்ற அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுயநினைவை இழுந்து விழுந்து இறந்தார்
  6. தமிழ்நாடு ஓபன் ஸ்நூக்கர் தொடரில் மயிலாப்பூர் கிளப் அணி வீரர் ஸ்ரீகிருஷ்ணா சாம்பியன் பட்டம் வென்றார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. செவ்வாய் கிரகத்தில் ஏலியன் தலை பதிந்தது போன்ற படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள இந்தப் பெரிய பள்ளத்தை, நாசாவின் மார்ஸ் ஆர்பிட்டர் கேமரா கடந்த 2005ல் படம் பிடித்தது.
Post a Comment