Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 28th March 2018

உலக செய்திகள்
 1. சீனா அதிவேகமாக செல்லக்கூடிய 001ஏ ரக விமானம் தாங்கி போர்க்கப்பலை உள்நாட்டிலேயே தயாரித்தது .
 2. கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மைக் ஹக்கஸ் என்ற அமெரிக்கா இளைஞர் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் சிறியரக ராக்கெட்டை வீட்டிலேயே தயாரித்து அதனை வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்துள்ளார்.
 3. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த டிம் ஃபிரைடு என்பவர் மிகச்சிறந்த அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மனிதனாக அறியப்பட்டுள்ளார்.
 4. நாள் முழுவதும் திறந்ததே இருக்கும் ஆளில்லாத புத்தகக் கடை Trust Book Shop துபாயில் திறக்கப்பட்டுள்ளது
 5. பின்லாந்தின் டேம்பர் நகரில் உள்ள பள்ளியில் எலியாங் என்ற ரோபோ ஆசிரியராக உள்ளது. இந்த ரோபோ ஆங்கிலம்,பிரான்ஸ்,ஜெர்மன் மொழிகளை கற்று தருகிறது.
 6. 2018 ஆம் ஆண்டின் உலக அளவில் மிக பிரபலமான பெயர்களின் பட்டியலில் எம்மா(Emma) என்ற பெயர் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஒவிலியா(Oviliya) என்ற பெயர் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தேசிய செய்திகள்
 1. ஆன்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
 2. இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல் பிகாய்ஜி காமா ஓய்வு பெற்றது
 3. மாணவர் சேர்க்கையின் பொது அசல் சான்றிதழை சரிப்பது உடனே திருப்பி தர மனித வள துறை உத்தரவிட்டுள்ளது
 4. கர்நாடகாவில் உள்ள 18 மாவட்டங்களில் 32 நடமாடும் மருத்துவமனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
வர்த்தகச செய்திகள்
 1. சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோபிந்த் சிங்கின் 350வது பிறந்தநாளை முன்னிட்டு, 350 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
 2. பிப்ரவரி 2018 டில் ஜிஎஸ்டி மூலமான வரி ரூ.85,174 கோடியாக குறைந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. டெல்லியில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராத் கோலிக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட உள்ளது.
 2. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 3. இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக வீராங்கனை ஹேமலதா தேர்வு
 4. ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை முஸ்கன் தங்கம் வென்றார்
 5. சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் தமிழக யூத் அணி 2-வது முறையாக வெற்றி
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியை விட அளவில் பெரிய, அதிக வெப்பமுடைய உலோக கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்க்கு K2-229b என்று பெயரிடப்பட்டுள்ளது
நியமனங்கள்
 1. மியான்மர் நாட்டின் புதிய அதிபராக வின் மியின்ட் (Win Myint) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 2. எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது (Abiy Ahmed) தேர்வு செய்யப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
 1. மார்ச் 28- ரஷ்யாவின் முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் (Yuri Gagarin) 50வது ஆண்டு நினைவு அஞ்சலி

No comments:

Post a Comment