Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 29th March 2018

உலக செய்திகள்
  1. உலகில் தேசிய கடன் அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் மற்றும் ஜப்பான் மூன்றாம் இடத்திலும் உள்ளது
தேசிய செய்திகள்
  1. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான 12 விழுக்காடு பங்களிப்பை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. எம்ஐசி எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  3. சிந்து நதி உள்பட 6 நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்ட சிந்து நதி கமிசனின் 114வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது
  4. கேரளாவின் பத்தனம் மாவட்டத்தில் குன்னம் தனம் எனும் கிராமம் யோகா கிராமம் என்ற அந்தஸ்த்தைப் பெற்றது
  5. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இரயில் பெட்டிகளான ட்ரெயின் 18ஐ இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபோர்டிஸ் ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தை மணிப்பால் ஹாஸ்பிடல் நிறுவனம் வாங்கியது
  2. பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான வரி ரூ.85,174 கோடியாக குறைந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரித்தாக்கல் 69 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
  3. 30 வயதுக்குள் இருக்கும் ஆசியாவின் முக்கியமான நபர்களை போர்ப்ஸ் பட்டியலிட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் அனுஷ்கா சர்மா இடம்பிடித்திருக்கிறார்
  4. எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு10 முதல் 0.25% வரை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது
  5. நேரடி கடன் பத்திர விற்பனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. ராணுவத் தகவல் தொடர்புக்காக பயன்படும் GSAT-6A செயற்கைக் கோளைச் சுமந்தபடி, GSLV-F08 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நியமனங்கள்
  1. மியான்மரின் புதிய அதிபராக ஊவின் மியிந்த(Win Myint) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
Post a Comment