Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 2nd March 2018

உலக செய்திகள்
 1. 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஆதிப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 2. அமெரிக்காவுடனான பேச்சை ரத்து செய்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வியன்னாவில் நடைபெற இருந்த பேச்சுக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் ரஷ்யத் தூதர் அனட்டோலி அன்றனாவ் தெரிவித்தார்.
 3. பனிப்போர்க் காலத்தில் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறி ரஷ்யா வலிமையான ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
 4. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ஒலியைவிட அதிவிரைவாகச் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் வலிமையான நீர்மூழ்கிக் கப்பல்களும் அணு ஆயுதங்களும் ரஷ்யாவிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.
 5. உக்ரைனில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் அமைப்பதற்க்கான சட்ட மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது அமெரிக்காவில் உலா தனியார் விமான நிறுவனம் செயற்கை கோள்களை விண்ணிற்கு அனுப்ப ஸ்ட்ரடோலஞ்ச் எனும் மிகப்பெரிய நிமனதை உருவாகியுள்ளது
தேசிய செய்திகள்
 1. உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது. சீனா மற்றும் அமெரிக்க முறையே முதல் மற்றும் 2ஆம் இடத்தில் உள்ளன
 2. 18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டும் சிறுவர்களை ஒரு நாள் சிறுவர் நலத்திருத்த பள்ளியில் வைக்கவும் அவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கவும் ஹைட்ரபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 3. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பொருளாதாரம் மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி பேச இந்தியா வரவுள்ளார்
 4. இரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட தேசிய கீதத்திற்கு 100 வயதாகியுள்ளது
 5. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்ட தேசிய கீதம் முதல் முறையாக ஆந்திராவில் கல்லுரியில் பாடப்பட்டது
 6. பெங்களுருவில் நடைபெற்ற சர்வ தேச திரைப்பட விழாவில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
 7. QS என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலில், பல்கலைக் கழகங்களுக்கான சர்வதேச தரப்பட்டியலின் முதல் 400 இடங்களில், இந்தியாவின் 6 உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
 8. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தக செய்திகள்
 1. ஏர் ஏசியா நிறுவனம் இப்போது பயன்படுத்தி வரும் 182 விமானங்களை 120 கோடி டாலருக்கு விற்பனை செய்ய உடன்பாட்டை எட்டியுள்ளது.
 2. இந்தியா திறந்த பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதாகவும், அனைத்து நாடுகளுடனும் வணிக உறவை ஏற்படுத்தவும், உடன்படிக்கை செய்துகொள்ளவும் விரும்புவதாகவும் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.
 3. நெஸ்ட் அவே டெக்னாலஜிஸ் நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து ரூ. 220 கோடி நிதி திரட்டியுள்ளது
வங்கி செய்திகள்
 1. பொதுத்துறை வங்கிகளில், ஊழியர்களே செய்த முறைகேடுகளால் மூன்றாண்டுகளில் 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 2. தென்னாப்பிரிக்காவில் குப்தா குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அரசு பணத்தைப் பரிமாற்றம் செய்ததாக பரோடா வங்கியின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 3. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தைப் புள்ளி இரண்டு விழுக்காடு முதல், கால் விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. நீச்சல் வீராங்கனைகளைப் படம் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் அர்ஜுனா விருது பெற்ற மாற்றுத் திறனாளி நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகருக்கு விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க மூன்றாண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
 2. FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் 2018 ரசியாவில் சோச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது
 3. ஆசியா மல்யுத்த சாம்பைன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை விக்னேஷ் போகத் வெள்ளி பாதகம் வென்றார்
நியமனம்
 1. பஞ்சாப் காவல் துரையின் துணை கண்காணிப்பாளரான ஹர்மான்ப்ரீத் கௌர் இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் T20 கேப்டனாக நியமிக்கப்பட்டார்

No comments:

Post a Comment