Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 30th March 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்.
  2. பொறியியல் அற்புதம் என்று அழைக்கப்படும் சீனாவின் கடற்பாலம் பிரான்சில் உள்ள ஈஃபில் கோபுரம் போல் 60 ஈஃபில் கோபுரங்களைக் கட்டுவதற்குத் தேவையான ஸ்டீல் பலத்துடன் திகழும்.
தேசிய செய்திகள்
  1. அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் 2413 காண்டாமிருகங்கள் உள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
  2. மத்திய பிரதேசத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 இல் இருந்து 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  3. 12% பென்சனுடன் 1கோடி புதிய வேலைவாய்ப்பு திட்டம்
வர்த்தக செய்திகள்
  1. முதலீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதமாக விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
  2. சைபர் குற்றச் செயல்களுக்கு 1,020 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறியுள்ளார்
  3. ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொகை 12 சதவீதத்தை அரசே செலுத்தும் என்றும் அறிவித்துள்ளது
  4. சர்வதேச வர்த்தக சபையின் (ICC) இந்திய பிரிவு தலைவராக ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்றார்
விளையாட்டு செய்திகள்
  1. அகில இந்திய டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் போல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளார்
  2. வங்கதேச அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
  3. ஐபிஎல் தொடரில் ஹைட்ரபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் 2018 யில் நியமிக்கப்பட்டுள்ள முதல் வெளிநாட்டு கேப்டன்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கவல்ல Sarmat ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.
  2. சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள கோள்கள் குறித்த ஆய்வு செய்ய 'TESS' எனப்படும் புதிய செயற்கைக்கோளை உருவாக்கிய NASA
நியமனங்கள்

  1. மியான்மரின் புதிய அதிபராக தேர்வு வின் மையின்ட் செய்யப்பட்டார்.
  2. எகிப்து அதிபராக மீண்டும் அல்-சிசி தேந்தெடுக்கப்டட்டர்
Post a Comment