Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 15th April 2018

உலக செய்திகள்
 1. டாக்சிக் என்ற பிரிட்னியின் புகழ்பெற்ற பாடலுக்காக பிரபல பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு GLAAD விருது வழங்கப்பட்டுள்ளது
 2. பாகிஸ்தான் எழுநூறு கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன்கொண்ட பாபர் ஏவுகணையைச் செலுத்திப் பரிசோதித்துள்ளது.
 3. மிகப்பெரிய வணிக நட்பு நாடான இந்தியாவின் நாணயப் பரிமாற்றத்தை, கண்காணிப்புப் பட்டியலில் இணைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடுகளான சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது. 
தேசிய செய்திகள்
 1. 4-வது தொழில்புரட்சியை வடிவமைப்பதில் இந்தியா முக்கியமான பங்கு வகிப்பதாக உலக பொருளாதார மன்றத் தலைவர் போர்க் ப்ரெண்டே (Borge Brende)கருத்து தெரிவித்துள்ளார்.
 2. டெல்லியில் 88% பேர் வைட்டமின் டி குறைபாடுடன் இருப்பதாக அஸ்ஸோசாம் சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது
 3. வர்த்தக செய்திகள்
 4. கல்வித்துறை தொழில்நுட்பங்களை வழங்கும் எம்பைப் நிறுவனத்தின் 73 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்க உள்ளது.
 5. வோங்டூடி நிறுவனத்தை வாங்க இன்ஃபோசிஸ் முடிவு
 6. முதலீடு சேவைகள் நிறுவனமான ஐசிஐசிஐ செக்ரிட்டீஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் 91%அதிகரித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 2. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின்பி.வி.சிந்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார்
 3. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார்
 4. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் பெற்றார்.
 5. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா- தீபிகா பள்ளிக்கல் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
 6. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான பேட்மிண்டன் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்வீக் ரங்கிரெட்டி - சிராக் சந்திரசேகர் செட்டி இணை வெள்ளி பதக்கம் வென்றது
 7. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.
 8. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 194பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 130 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாமிடத்திலும் உள்ளன.
நியமனங்கள்
 1. விஸ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) அமைப்பின் புதிய சர்வதேச தலைவராக ஹிமசாலப் பிரதேஷத்தின் முன்னாள் ஆளுநரான வி.எஸ்.கோக்ஜே தேந்தெடுக்கப்பட்டுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கத்துடன் சீனாவில் முதல்தலைமுறை போர் விமானமான ஜே15 விமானங்களை கப்பலில் இருந்து இயக்கி அந்நாடு சோதனை செய்துள்ளது.
 2. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனவரல் ((Cape Canaveral)) ஏவுதளத்தில் இருந்து லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திற்கு சொந்தமானது உள்பட 5 செயற்கைக் கோள்களுடன் ULA Atlas V ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
 3. ஆர்குட் நிறுவனத்தின் ஹலோ என்ற புதிய சமூக வலைதள செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இரங்கல்

 1. செக்கோலேவிய குடியரசின் புகழ் பெற்ற இயக்குனர் மிலோஸ் ஃபோர்மன் ( Milos Forman ) அமெரிக்காவில் காலமானார்.

No comments:

Post a Comment