Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 20th April 2018

உலக செய்திகள்
 1. போனில் பேசுபவர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதை அறியும் செயலியை, டென்மார்க்கின் Copenhagen பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
 2. கியூபா அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகியதை அடுத்து, புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 3. பாகிஸ்தானில் ராவல்பிண்டி பகுதியில் "மலாலா"வின் பெயரை ஒரு கிராமத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
 4. இஸ்ரேல் நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புறாக்களை கௌரவிக்கும் விதமாக புறாக்களுக்கு "சிதறடிக்கும் வீரர்"என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 5. ஐரோப்பிய நாடுகளில் இயற்கையான பகுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு சுவிட்சர்லாந்து நாடு அதிக பணம் வசூல் செய்வதில் முதல் இடத்தில் உள்ளது.
 6. உலகில் செல்வாக்குமிக்க 100 பேரின் பட்டியலை அமெரிக்காவின் டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் விராட் கோலி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ,மைக்ரோசாப்ட் நிறுவன செயல் அதிகாரி சத்யா , ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 7. பிரிட்டன் அரசி எலிசபெத் சார்லஸை காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
 1. இந்திய முதலமைச்சர்களில், அதிகம் பேரால் முகநூலில் பின் தொடரப்படுபவர் என்ற சிறப்பு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கிடைத்துள்ளது.
 2. இந்தியாவில் இணையதள பயன்பாடு, 89 சதவீதம், மொபைல்போன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுவது
 3. சர்வதேச அளவில் இந்தியா வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் முதல் இடத்தில் உள்ளது. இந்தோனேசியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.
 4. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "ப்ர்ச்சூன்" பத்திரிகை 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தலைவர்கள் பெயரை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் குழுமம தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மனித உரிமை ஆர்வலர் இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 5. சிபிஎஸ்இ பள்ளிகளில் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடதிட்டம் கொடுக்க கூடாது என தேசிய பாடதிட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 6. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 122 கோடி மதிப்பிலான 45 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.
 7. தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளிலகளில் வாகனங்கள் நிற்காமல் பணம் செலுத்தும் முறையை விரைவில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
 8. 2017 சிறந்த திரைப்படத்திற்கு மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்களுக்கான விருதை நடுவர் குழுமத் தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்துள்ளார்.
 9. மத்திய சுகாதார அமைச்சகம் துப்புரவு, கழிவு மேலாண்மை , நோய்தடுப்பு தொற்று உள்ளிட்ட அளவீடுகளை எட்டாத மருத்துவமனைகளை அடுத்த ஆண்டு முதல் "காயகல்ப்" திட்டத்தின் கீழ் பட்டியலிட முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment