Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 23rd April 2018


உலக செய்திகள்
 1. ஈரானில் பிட்காயின் முதலிய கிரிப்டோகரன்சிகளின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு மத்திய வங்கி தடை விதித்துள்ளது.
 2. சீன கடற்படையின் 69வது ஆண்டு தினத்தை முன்னிட்டு முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது விமானந்தாங்கிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
 3. இங்கிலாந்தின் தென்மேற்கு கடல் பகுதியில் கருமை நிறத்தாலான சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 4. ஸ்வாசிலாந்து நாட்டு அதிபர் முஸ்வாதி என்ற அந்நாட்டின் பெயரை ஈஷ்வாடினி என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
 5. இந்தியர்கள் அதிகம் குடியேற விரும்பும் நாடுகளின் பட்டியலில் நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன
 6. உலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான டேரன் ஆரோன்ஸ்கி நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக் என்ற ஆங்கில சீரியலை எடுத்துள்ளார்
 7. வேற்றுகிரகங்களைக் கண்டுபிடிக்க டார்க்நேஸ் என்ற புதிய சூப்பர்மார்க்கிங் கேமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
தேசிய செய்திகள்
 1. முகத்தை அடையாளம் காணும் முறை மூலம், நான்கே நாட்களில் காணாமல் போன 2930 குழந்தைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
 2. சி.பி.எஸ்.இ. பள்ளிகளிகளில் விளையட்டுக்கு தினமும் நேரம் ஒதுக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.
 3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி நான்கு(7.4%) விழுக்காடு அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
 4. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வீட்டில் கழிவறை இல்லாத அரசு பணியாளர்களின் சம்பளத்தை நிறுத்தியுள்ளது
 5. 2020-2015ம் ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்புக்கென ரூ.3,50,000 கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்
 6. அரசு துறைகளில் மக்களின் குறை தீர்வுப் பிரச்னைகளுக்கு எளிய மற்றும் சிறப்பான பயன்பாடாக அமையும் விதத்திலான செயலி ஒன்றை டெல்லியின் இந்திரப்பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐஐஐடிடி) மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்
 7. இந்தியர்களுக்கான ஹஜ் புனித பயணத்திற்கான ஒதுக்கீடு அனுமதி ஒரு லட்சத்து 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
 8. மத்திய உள்துறை அமைச்சகம் சண்டிகர் காவல்துறையை டெல்லி காவல்துறையுடன் இணைத்துள்ளது
வர்த்தக செய்திகள்
 1. இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெற்றுள்ளது.
 2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி நான்கு விழுக்காடு அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
 1. நேபாளத்தில் நடைபெற்ற 8வது தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 தங்க பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. மேலும் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
 2. டிவிசன் லீக் கால்பந்து போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றி பெற்றது.
 3. மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
 4. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார் சுரேஷ் ரெய்னா.
 5. தமிழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 16வது ஃபெடரேஷன் கோப்பைக்கான இளைஞர் தடகள போட்டியில் ஹரியானா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணி 2ஆம் இடத்தை பெற்றது
 6. கோபா டெல் ரே கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
முக்கிய தினங்கள்

 1. ஏப்ரல் 23 - சர்வதேச புத்தக தினம்