Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 25th April 2018

உலக செய்திகள்
  1. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெம்மி பாரோ ((Jammie Barrow)) என்பவர் பனிச்சறுக்கு பலகையில் மணிக்கு 151 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து உலக சாதனை செய்துள்ளார்.
  2. மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் வடதுருவத்திற்கு ஆராய்ச்சிக்குச் சென்ற அயர்லாந்தைச் சேர்ந்த பவுல் ராபின்சன் என்பவர் உலகின் மிகக் குளிரான வடதுருவத்தில், ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்திற்கும் குறைவாக ஓடி, சாதனை படைத்துள்ளார்.
  3. சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் முதல் முறையாக ஊழியர் இல்லாமல் பேசும் ரோபோக்கள் மூலமாக இயங்கும் அரசு வாங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
  4. சிங்கப்பூரில் கேபினட் அமைச்சராக இந்திய வாசவளியை சேர்ந்த இந்திராணி ராஜா நீக்கமிக்கப்பட்டுள்ளார்
  5. அமெரிக்காவில் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக மைகேல் பாம்பியோ நியமிக்கப்பட்டுள்ளார்
  6. பங்களாதேஷில் 2வது முறையாக அப்துல் ஹாமீக் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்திய செய்திகள்
  1. வங்கிகள் அளிக்கும் சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும் என்றும், 5 ஆண்டு முன் தேதியிட்டு அதனை செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  2. உலக அளவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான தர ஆய்வில் இந்தியா 138-வது இடத்தை பிடித்துள்ளது. 180 நாடுகளில் பத்திரிக்கைச் சுதந்திரம் குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது.
  3. பாட புத்தகங்கள், நோட்டுகளுக்கு பாலித்தீன் அட்டைகள் போட வேண்டாமென்று மாணவர்களுக்கு உத்தரவிடுமாறு, பள்ளிகளுக்கு டெல்லி மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
  4. S400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா
  5. இந்தியா - மங்கோலியா இடையே வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
  6. கடந்த நிதியாண்டில் 2503 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளதாக ஐசிஎப் பொதுமேலாளர் சுதான்சு மணி தெரிவித்துள்ளார்.
  7. இந்தியா, வங்கதேசம், நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் பேருந்து சேவையின் சோதனையோட்டம் தொடங்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. ஏசியாமணியின் வருடாந்திர வங்கி துறை விருது வழங்கும் விழாவில் கோமர்ஷல் வங்கி சிறந்த வாங்கி, பிரீமியம் வங்கிச் சேவையில் சிறந்த வங்கி, கூட்டாண்மை பொறுப்பு திட்டத்தில் சிறந்த வங்கி" என மூன்று விருதுகளை பெற்றது.
  2. சர்வதேச பயணிகளுக்கான சுங்க வரியில்லா கடைகளில் இனி ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது இதில் இந்தியாவின் ஷாஹ்சார் ரிஸ்வி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
  2. இந்தியா 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய பளு தூக்குதல் போட்டியை நடத்தும் என உஸ்பெகிஸ்தான் அர்கெஞ்ச் நகரில் நடைபெற்ற பளு தூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  3. ஐ.பி.எல் போட்டியின் ஹைதராபாத் அணியின் வீரர் "பில்லி
முக்கிய தினங்கள்
  1. ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா விழிப்புணர்வு தினம்
Post a Comment