Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs for 9th April 2018

உலக செய்திகள்.
 1. ஸ்பெயினில் இருந்து உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான "சிம்பெனி ஆப் த சீஸ்" தனது பயணத்தை இன்று தொடங்கியது.
 2. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் "பிரித்தம் சிங்" சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 3. ஆஸ்திரேலியாவில் யூ.எஸ்.எஸ் லெக்சிங்டன் கடல் பகுதியில் 2ஆம் உலகப்போரில் அமெரிக்க பயன்படுத்திய "லேடி லெக்ஸ்" என அழைக்கப்படும் போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 4. ஹங்கேரி நாட்டில் புதிய பிரதமர் "விக்டர் ஆர்பன்" நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 5. சார்ஜாவைச் சேர்ந்த எமிரேட்ஸ்களுக்கு மாதம்தோறும் 1700 திர்ஹாமுக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மன்னர் சுல்தான் பின் முகமது அல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 6. இந்தியா மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடான இக்லடோரியல் கினியா ஆகிய நாட்டிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யபட்டுள்ளது.
தேசிய செய்திகள்
 1. உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் வழக்கறிஞர் மற்றும் ஊழியர்களின் குழந்தைகள் நலனுக்காக நவீன வசதிகளுடன் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட உள்ளது.
 2. டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.
 3. நேபாள பிரதமர் சர்மா ஒலிக்கு உத்தரகாண்ட் மாநில ஜி. பி.பன்ட் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கலகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
 4. கேரள அரசு நாட்டிலேயே முதன் முறையாக மூளைச்சாவு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 5. மத்தியபிரதேசம்,உத்தரப்பிரதேசம்,குஜராத்,ராஜஸ்தான்,மற்றம் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை,அகல ரயில் பாதைகளாக மாற்றாமல் அவற்றை பாரம்பரியமிக்க ரயில் பாதையாக பராமரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 6. டாக்ஸி சேவையை விரிவுபடுத்த கோவா செயலியை பயன்படுத்தப்பட்ட முடிவு செய்துள்ளது.
 7. இந்தியா போர் விமான ஒப்பந்தங்களில் உலக அளவில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. அரசு சார்பு உறுப்பினராக ஐசிஐசிஐசி வங்கி இயக்குனர் குழுவில் "லோக்ரஞ்சன்" நியமிக்கப்பட்டுள்ளார்
 2. மத்திய அரசு இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி யுடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைக்க அனுமதி அளித்ததன் மூலம் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு இணையதள வங்கி சேவையை மே மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.
 3. பாரத் ஸ்டேட் வங்கி நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய நிறுவனத்திற்கு ரூ 8000 கோடியை கடனாக வழங்க உள்ளது.
 4. 2017 ஆம் ஆண்டில் இருசக்கர வாகனங்களுக்காக கடன் வாங்குவது 32 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக செய்திகள்
 5. அரசு சார்பு உறுப்பினராக ஐசிஐசிஐசி வங்கி இயக்குனர் குழுவில் "லோக்ரஞ்சன்" நியமிக்கப்பட்டுள்ளார்
 6. மத்திய அரசு இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி யுடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைக்க அனுமதி அளித்ததன் மூலம் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு இணையதள வங்கி சேவையை மே மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.
 7. பாரத் ஸ்டேட் வங்கி நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய நிறுவனத்திற்கு ரூ 8000 கோடியை கடனாக வழங்க உள்ளது.
 8. 2017 ஆம் ஆண்டில் இருசக்கர வாகனங்களுக்காக கடன் வாங்குவது 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் அணி டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றனர்.
 2. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் "ஜித்துராய்" தங்க பதக்கமும் "ஓம் மித்ராவல்" வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
 3. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் 105 கி எடை பிரிவில் இந்தியாவின் பிரதீப்சிங் வெள்ளி பதக்கம் வென்றார்.
 4. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் "அபூர்விசண்டேலா" வெண்கலப் பதக்கமும் "மெகுலி கோஷ்" வெள்ளி பதக்கமும் வென்றனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 1. நாசா சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரித்துள்ள "பார்கர் சோலார் புரோப்" விண்கலம் ஜூலை 31 தேதி விண்ணில் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment