Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 13th May 2018

உலக செய்திகள்
  1. சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழ் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  2. சீனாவில் முதல் முறையாக உள்நாட்டிலேயே டாலியன் கப்பல் காட்டும் தளத்திலிருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
  1. இந்திய இராணுவத்தின் மேற்கு படை சார்பில் ராஜஸ்தானில் விஜய் பிரஹார் என்ற போர் பயிற்சி நடைபெற்றது
  2. உத்திர பிரதேசத்தில் காவல் பொறுப்பு அதிகாரிகளை நியமிப்பதில் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
  3. இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் 1வருடத்திற்கு முன்பாகவே செய்யலாம் என பிளிப்கார்ட் அவங்களே செய்றார்
  4. இந்திய இராணுவம் ரூ.15 கோடி செலவில் முக்கிய ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு பண்ணியுள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. வங்கிகளின் வராக்கடன் ஓத்துக்கிட்டு சுமையை குறைக்கும் வகையில் ஓத்துக்கிட்டு சான்றுதழ்களை வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது
நியமனம்
  1. பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியாக கிருஷ்ணா முராரி நியமிக்கப்பட்டுள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. மார்ட்டின் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின்அலெக்ஸண்டர் ஸ்வேரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்
  2. மார்ட்டின் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் நாட்டின் பெட்ரா விட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்
  3. சிபிஎஸ்இ இந்தியா சார்பில் பல்வேறு போட்டியில் விளையாடிய 6 வீரர்களுக்கு முதல்முறையாக தனியாக தேர்வுகளை நடத்தியது