Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 1st May 2018

உலக செய்திகள்
  1. பிரிட்டனின் அமைச்சராக பாக்கிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார்
  2. நாசா நிறுவனத்தின் டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்துள்ளது
  3. இந்தியா ரஷியாவிடமிருந்து ரூ.40,000 கோடியில் எஸ்-400 டிராயம்ப் நர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தமிட்டுள்ளது
  4. அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷேஃபர்ட்0 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது
தேசிய செய்திகள்
  1. அமெரிக்கா பிரடேட்டர் ரக ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
  2. காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்
  3. தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற நடுவராக சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்
  4. வர்த்தக செய்திகள்
  5. ஜிஎஸ்டி நடைமுறையின் மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது
  6. நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி ரூ.1 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி தற்போது 176-வது இடத்தில் உள்ளார்
  2. 2018-19 சீசனுக்கான அயர்லாந்து கிரிக்கெட் தலைவராக ஐதீன் ரைஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  3. இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் கெளரவ் கில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
  4. அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹெமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்
இரங்கல்
  1. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் பி.பி.லட்சுமணன் காலமானார்
முக்கிய தினங்கள்
  1. மே 01- சர்வதேச தொழிலாளர் தினம்
Post a Comment