Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 26th May 2018

உலக செய்திகள்
  1. உலக அளவில் தாஜ்மகால் அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த தலங்கல் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
  2. இந்த ஆண்டிற்கான புக்கர் விருதுக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஓல்கா தேக்கரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  3. சவுதி அரேபிய அரசு தங்கள் நாட்டில் "ரியால்" நாணயங்களை அறிமுக படுத்த உள்ளதாக நாணய ஏஜென்சி தெரிவித்துள்ளது.
  4. உலக தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 36 வது திருவள்ளுவர் சிலை நியூயார்க்கில் உள்ள மிடில் வில்லேஜ் கிறிஸ்தவ தமிழ்க்கோவிலில் மே 12 ல் திறக்கப்பட்டது.
  5. ரஷ்யாவின் போரெய் நீர்மூழ்கி கப்பலில் இருந்து நான்கு ஏவுகனைகளை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
  6. பொருளாதார மேதை மற்றும் கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்ன் ஒரே ஒரு கையெழுத்து இடம்பெற்ற ஒரு பக்கத்தின் பிரதி ரூ58 கோடிக்கு சீனாவின் பெய்ஜிங் தலைநகரில் ஏலத்தில் வாங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
  1. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக  மே 29 முதல் ஜூன் 2 வரை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  2. பிரதமர் அலுவலகம் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இணைந்து சமூக ஊடகங்களை கண்காணிக்க தகுந்த வல்லுனர்களை நியமிக்க உள்ளது.
  3. மத்திய நிதி அமைச்சகம் 2017-2018ஆம் ஆண்டில் மத்திய அரசின் நேரடி வருவாய் 10 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
  4. நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
வர்த்தக செய்திகள்
  1. மத்திய அரசு கிரிப்டோகரன்சி மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கலாம் என முடிவெடுத்துள்ளது.
  2. ஓஎன்ஜிசி,ஷெல்,ரிலையன்ஸ் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களின் அரசு பங்கீடான8 பில்லியன் பாலர் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
  3. மாநிலத்துக்குள் இவே-பில் நடைமுறைக்கு வந்த பின் சரக்குகள் கொண்டு செல்ல பில் இல்லையேல் 100 சதவீதம் அபராதம் விதிக்க வணிக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
  1. உக்ரைன் நாட்டில் கிவ்வில் நாளை நடைபெற இருக்கும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியால்மட்ரீட் மற்றும் ஸிவர்பூல் அணிகள் மோதுகின்றன.
  2. டென்னிஸ் விளையாட்டின் இரண்டாவது கிராண்ட்சிலாம் போட்டி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 27 ஆம் தேதி துவங்குகிறது.
Post a Comment