Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 3rd May 2018

உலக செய்திகள்
  1. இங்கிலாந்தின் ஆஸ்டன் மார்டின் கார் தயாரிப்பு நிறுவனம், நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு நிறுவனமான டிரிடானுடன் இணைந்து நெப்டியூன் என்ற தனிநபர் நீர்மூழ்கி காரை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது.
  2. சீனாவில் ஜிங் சூ பிராந்தியத்தின் நான்ஜிங் நகரைச் சேர்ந்த சூ ஹூவான் என்பவர் கையடக்க முப்பரிமாண புரோஜெக்டர் கண்டுபிடித்துள்ளார்
  3. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சட்டக்குழுவில் இருந்து வழக்கறிஞர் Ty Cobb நீக்கப்பட்டு, Emmet Flood சேர்க்கப்பட்டுள்ளார்.
  4. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் சீனா முதலிடத்திலும் உள்ளது
தேசிய செய்திகள்
  1. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏ.ஆர். ரகுமான், கேஜே.ஏசுதாஸ் உள்ளிட்ட 11 பேருக்கு தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார்
  2. 10 லட்சம் ரூபாய்க்கு மேலான அசையாச் சொத்துக்களை விற்பவர் மற்றும் வாங்குவோரின் நிரந்தர கணக்கு எண்ணான PAN எண்ணை சரிபார்ப்பது அவசியம் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
  3. சென்னை, குவாகாத்தி மற்றும் லக்னோஆகிய 3 விமான நிலையங்களில் சுமார் ரூ.5,082 கோடி செலவில் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
  4. பிரதமரின் மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் சுமார் ரூ.14,832 கோடி செலவில் 20 எய்ம்ஸ் மருத்துவமனை காட்டப்படவுள்ளது
விளையாட்டு செய்திகள் 
  1. ஐசிசி சர்வதேச ஒருநாள் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்க மூன்றாம் இடத்திலும் உள்ளது
  2. டி 20 தரவரிசை பட்டியலில் பாக்கிஸ்தான் முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது
Post a Comment