Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 5th May 2018

உலக செய்திகள்
  1. ஸ்போர்ட்ஸ் காராக தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட நவீன ரோபோவை பிரேவ் ரோபோடிக்ஸ் (Brave Robotics) என்ற ஜப்பானிய நிறுவனம் தயாரித்துள்ளது.
  2. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பொருளாதார மதிப்பில் பிரிட்டனை முந்தி உலகின் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
  3. தென் கொரியாவுடன் நல்லுறவை தொடங்கியுள்ள வட கொரியா தனது நேரத்தை, அந்நாட்டிற்கு இணையாக அரைமணிநேரம் முன்னோக்கிச் சென்றுள்ளது.
  4. சீனாவில் ஒரே நேரத்தில் 1374 டிரோன் விமானங்களை பறக்கவிட்டு வானில் வண்ண சாகசம் நிகழ்த்தப்பட்டது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது
  5. அமெரிக்க நாட்டில் வசித்து வருபவர் தீபா அம்பேகர் (வயது 41). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் நியூயார்க் நகர சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
  6. விஜயகுமார் ராகவி அங்கு மரபணு ரீதியிலான இதய நோய் பற்றி 2 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து ஒரு திட்டத்தை தயாரித்து அளித்து உள்ளார். இதற்காக அவர் நட்சத்திர அந்தஸ்து திறன் தேடல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
  7. உலகின் புகழ்பெற்ற விக்டோரியா கண்ணாடி மாளிகையானது இன்று திறக்கப்படவுள்ளது.
தேசிய செய்திகள்
  1. பாதுகாப்பு வசதிக்காக ரெயிலின் நடுப்பகுதியில் பெண்கள் பெட்டியை வைக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  2. சர்ச்கேட் மற்றும் போரிவலி ரெயில் நிலையங்களுக்கு இடையேயான உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் 26 வருடங்களை இன்று நிறைவு செய்துள்ளது.
  3. சென்னை பல்கலைக்கழகம் 6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும் உருவாக்கி உள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
வர்த்தக செய்திகள்
  1. ஜிஎஸ்டி வரி தாக்கல் முறையை மேலும் எளிதாக்குவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.
  2. தஞ்சை மத்திய கூட்டுறவு வாங்கி நடமாடும் ATM ஆஹ் அறிமுகப்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 300 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
  2. 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஆசிய கால்பந்து போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
Post a Comment