Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 7th May 2018

உலக செய்திகள்
  1. கற்று மாசு மற்றும் பூமி வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் வில்லட் ஓவியா என்ற குறைந்த எடையுடைய செயற்கைக்கோளை தமிழகத்தை சேர்ந்த அனிதா சாட் உருவாக்கியுள்ளார்
  2. ஜப்பானின் டோக்யு எனும் காளைகள் மோதும் மைதானத்தில் முதல் முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
  1. இந்தியாவில் பெண் குழந்தைகளை அதிகம் தத்தெடுக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது
  2. த்ரிபுராவில் உள்ள செய்திசேனல்கள் இந்தியில் செய்திகளை ஒளிபரப்பவுள்ளது
  3. மாஸ்டில் நடைபெற்ற வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் நடிகர் பாக்கியராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. வீடுகளுக்கே சென்று டீசலை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை மும்பையில் ஹந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஐரோப்பாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உலக அளவிலான செஸ் போட்டியில் 7 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த லகபஷனா சாம்பியன் பட்டம் பெற்றார்
  2. அபுதாபி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் கமிட் பாண்டன் சாம்பியன் பட்டம் வென்றார்
  3. மொராக்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டனஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
  4. இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் இந்தியா 20 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது
  5. இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லோகேஷ் தங்க பதக்கம் வென்றார்
  6. ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய பவர்லிப்ட்டிங் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரம்யா தங்கம் வென்றார்
Post a Comment