Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 9th May 2018

உலக செய்திகள்
  1. கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கெக்கில் ((Biskek)) உள்ள நேஷனல் மருத்துவமனையில் மூளையின் திறனுக்கேற்ப வேலை செய்யும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரக் கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர்.
  2. ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது
  3. உலகின் பிரபலமான நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் சீனா அதிபர் ஷி ஜின்பிங் முதலிடத்திலும் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் இரண்டாம் இடத்திலும் நரேந்ரா மோடி 9 வது இடத்திலும் உள்ளனர்
  4. சீனா காற்றுமாசை கணித்து கூற கோபஃன் - 5 எந்த செயற்கை கோளை 4சி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது
  5. மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
  1. டெல்லி காவல் துறை காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க பேஸ் ரெகாக்னிசன் என்ற மென்செயலியை அறிமுகப்படுத்தியது
  2. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சியன்சிக் சென்றார்
வர்த்தக செய்திகள்
  1. வங்கிகளின் வரா கடன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி காரணமாகவோ இந்தியாவின் வராக்கடன் கனரமாகவே இந்தியாவின் வளர்ச்சி குறைவாக உள்ளதாக ஐக்கிய நடுகல் சபை அறிவித்துள்ளது
  2. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் சுமார் ரூ 16 மில்லியன் க்கு வாங்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ராஜஸ்தானில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கமலி என்ற மனைவி 350 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்
  2. ரஷிய கால்பந்து சம்மேளனத்துக்கு சார்வதேச கால்பந்து சம்மேளம் ரூ.20.15 லட்சம் மேம்பாட்டிற்காக வழங்கியது
Post a Comment