Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 15th June 2018

உலக செய்திகள்
  1. சூரிய கிரண் XIII – இந்திய நேபாளம் நாடுகளுக்கிடையேயான 13 வது கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோராகார்க் என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வருடத்திற்க்கு இரு முறை நடைபெறும்.
  2. சர்வதேச அளவிலான தகவல் மற்றும் தொலைதொடர்பு மாநாடு நேபாளத்தின் தலைநகரமான காத்மண்டு-வில் நடைபெற உள்ளது
  3. 106-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு பஞ்சாபில் உள்ள லவ்லி புரோப்ஸ்னல் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது.
  4. 104-வது மாநாடு திருப்பதியில் வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
  5. 105-வது மாநாடு மணிப்பூர் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

தேசிய செய்திகள்
  1. இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் மாகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளது.
  2. இலக்கிய உலகில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான இயல்விருது இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  3. ஹரியான மாநிலத்தில் அரசு வேலையில் சேர்வதற்கான வயது வரம்பை 40 இல் இருந்து 42 ஆக உயர்த்திவுள்ளது.
  4. யானைக்கால் நோயை அகற்றுவதற்கான 10வது உலகளாவிய கூட்டம் ((Global Alliance to Eliminate Lymphatic Filariasis (GAELF)) புதுடெல்லியில் நடைபெற்றது.
  5. குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் குறு> சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையுடன் இணைந்து கைவினைஞர்க்கான Solar Charkha Mission எனும் திட்டத்தை புதுடெல்லியில் தொடங்கியுள்ளார்.
  6. தமிழக பாரத சாரண சாரணியர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்யபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
  7. இந்திய கடலோர காவல் படையில் சி- 440 (சார்லி -440) என்ற புதிய ரோந்துக் கப்பல் இணைக்கப்பட்டது.
வர்த்தக செய்திகள்
  1. நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த மே மாதத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
  2. வோடஃபோன், ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைவதற்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை
  3. ஒப்புதல் அளிக்க உள்ளது.
  4. ஜப்பானின் சாஃப்ட் பேங்க் ((Soft Bank)) நிறுவனம் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் ((100 Billion Dollar)) வரை முதலீடு செய்யவுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. இங்கிலாந்தின் கார்டிப் துறைமுகத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கோதன்பெர்க் வரை நடைபெற்ற சர்வதேச பாய்மர படகு போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
  2. கனடா நாட்டில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தையத்தின் 7-வது கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் செபஸ்டியான் வெட்டல் தனது 50-வது கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. ஜுன் 14 உலக ரத்ததான தினம், இத்தினம் 2005 முதல் உலக சுகாதார நிறுவனத்தால் கொண்டாடப்பட்டுவருகிறது.
Post a Comment