Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 31st May 2018

உலக செய்திகள்
 1. இந்தியா ஐ.நா அமைதி படைக்கு அனுப்பிய நாடுகளில் மூன்றாவது இடத்திலும் அதில் உயிர் தியாகம் செய்தவர்களில் முதல் இடத்திலும் உள்ளது.
 2. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக விமானத்தை சிங்கப்பூரில் இருந்து நீயூஜெர்சி வரை இயக்க முடிவு செய்துள்ளது.
 3. கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
 4. நீயுஸிலாந்து அரசு பாக்டீரியா நோயை தடுக்க லட்சத்திற்கும் அதிகமான பசுக்களை கொள்ள முடிவு செய்துள்ளது.
 5. நேபாள பிரதமர் அந்நாட்டு அமைச்சர்கள் 6 மாத காலத்திற்குள் மடிகணினிகளை இயக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கற்றுக்கொள்ளாவிட்டால் பதவி நீக்கம் செய்யபடும் என்றும் தெரிவித்துள்ளது.
 6. பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அதிக பட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 லட்சம் ரியால்கள் ( இந்திய மதிப்பு 54 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு சட்டம் இயற்றி உள்ளது.
தேசிய செய்திகள்
 1. கைத்தரி மற்றும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க ஒரிசாவில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி கைத்தறி ஆடைகளை உடுத்தி வர உத்தரவிடப்பட்டுள்ளது.
 2. மனித வள மேம்பாட்டு துறை பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்  பணிபுரிய தகுதிவாய்ந்தவர்கள் என அறிவித்துள்ளது.
 3. விமானப்படை தளபதிகள் மாநாட்டை டெல்லியில் உள்ள வையு சேனா பவனில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்.
 4. இந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் இணைந்து "சூரிய கிரண்" என்ற கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டுவருகிறது.
விளையாட்டு செய்திகள்
 1. இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு, போட்டி நடுவர்கள், வீடியோ ஆய்வு நிபுணர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இரண்டு மடங்கு ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
 2. சர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் 'ஆசிய டிவிஷன் 1' சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி முதன் முறையாக பங்கேற்க உள்ளது.
 3. இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்.
 1. இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம்3 சதவீதத்தை தரச்சான்று நிறுவனமான "மூடி'ஸ்" குறைத்துள்ளது.
 2. ஆர்-கம் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்பிராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிடகாம் போன்றவற்றின் திவால் நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு தீர்பாயம் தடை விதித்துள்ளது.
 3. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் மாத காலாண்டு நஷ்டம் ரூ 3,606.73 ஆக அதிகரித்துள்ளது.
 4. பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் ரூ 79 கோடி இழப்பை அடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment