Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 9th June 2018

உலக செய்திகள்
  1. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றடைந்துள்ளார். சீனாவில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
  2. அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், உலகில் எந்த நாட்டில் அதிகளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்ற ஆய்வை மேற்கொண்டது. இதில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்தியாவின் 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் சிறுநீரகத்தை பாதிக்க செய்யும் யுரேனியம் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  2. ராஜஸ்தான் மாநிலத்தில், 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த வசந்த குமாரி என்ற மாணவியின் கனவை நிறைவேற்றும் பொருட்டு, ஜுன்ஜுன் மாவட்ட கலெக்டர் தனது ஆட்சியர் இருப்பிடத்தில் அந்த பெண்ணை அமர செய்து, அந்த பெண்ணை இலட்சியத்தை ஊக்குவித்துள்ளதார்.
  3. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை ஜிஎஸ்டிவரம்புக்குள் கொண்டு வர மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆரவு தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. ஆசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜிஸ்னா மேத்யூ தங்கம் வென்றுள்ளார்.
  2. அயர்லாந்தில் நடைபெறும் மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 346 ரன்கள் அடித்தது. இது மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகமான ஸ்கோர் அகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. உத்தரகாண்ட் மாநிலத்தின் அனைத்து இடங்களையும்
  2. இணைக்கும் வகையில் பலுன் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. இதற்காக ஹீலியம் பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
Post a Comment