Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 12th July 2018

உலக செய்திகள்
  1. உலகளாவிய புதிய கண்டுபிடிப்புகாளை உருவாகும் நாடுகளின் பட்டியலில் (Global Innovation Index) சுவிட்சர்லாந்து முதல் இடத்திலும், இந்தியா 57 வது இடத்திலும் உள்ளது
  2. மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மாநில மின்சக்தி நிறுவனமான என்.டி.பி.சி உடன் இணைந்து 250 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை சூவாஸ்ரா மாவட்டத்தில் துவங்கிவைத்தார்
இந்திய செய்திகள்
  1. பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை புதுதில்லியில் திலக் மார்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (Archaeological Survey of India (ASI)) புதிய தலைமையிட கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
  2. ஆந்திர மாநிலத்தில் முதற்கட்டமாக 60 இடங்களில் நேற்று அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்பட்டன.நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஆந்திர மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 203 அண்ணா கேன்டீன்கள் திறக்கப்படும் என்று கூறினார் .
  3. ஒடிஷா அரசு அக்டோபர் 2தேதிக்குள் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ய உத்தரவிட்டது.
  4. இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் 55 கோடி ரூபாய் செலவில் சிட்னூர் மாவட்டத்தில் ராஜ்கர் அருகே கோட்லா பரோக்கில் ஒரு மாடு சரணாலயம் அமைப்பதற்காண திட்டத்தை அறிவித்தார்.
  5. சிம் இல்லா அழைப்புகள் செய்வதற்கு உதவுவதற்காக பிஎஸ்என்எல்(BSNL) இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியது.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மொபைல் செயலியின் ( company’s mobile app) “விங்ஸ்“(“Wings” ) மூலம் நாட்டின் எந்தவொரு தொலைபேசி எண்ணிற்கும் அழைப்புகளை செய்ய முடியும்.
  6. நாட்டிலுள்ள பத்து மாசுபடுத்தப்பட்ட நகரங்களில் காற்று மாசுபாட்டை எதிர்ப்பதற்காக "பிரீத் இந்தியா" எனப்படும் 15-புள்ளிகளை கொண்ட திட்டத்தை நித்தி ஆயோக் தொடங்கியுளளது
வங்கி செய்திகள்
  1. இந்திய இராணுவம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பான சம்பள பாதுகாப்பிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
  2. புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கியின்(EBRD) 69 வது பங்குதாரராக இந்தியா இணைந்துள்ளது.
  3. ஐடிபிஐ வங்கி அதன் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 5 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது
முக்கிய நாட்கள்
  1. ஜூலை 12, 2018 சர்வதேச மலலா தினமாக கொண்டாடப்படுகிறது
Post a Comment