Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 17th July 2018

உலக செய்திகள்
  1. 2018 ஆம் ஆண்டில் ‘Soft Power 30 index ‘ இன் படி , பிரிட்டன் அடிப்படையிலான மூலோபாய தகவல் தொடர்பு ஆலோசனை நிறுவனம்(UK-based strategic communications consultancy), போர்ட்லேண்ட் மற்றும் பொதுத் தூதரகத்தின் தெற்கு கலிபோர்னியா மையம் அளித்த தகவலின்படி UK முதலிடத்தையும் – பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் ஜெர்மனி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.இந்தப்பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை
  2. ஐரோப்பிய ஒன்றியம்(EU) மற்றும் ஜப்பான் இணைந்து வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
இந்திய செய்திகள்
  1. மகளிர் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்களுக்கிடையேயான தேசிய மாநாடு (National Conference of State/UT Ministers-in-charge of Women & Child development ) புதுதில்லியில் நடைபெற்றது
விளையாட்டு செய்திகள்
  1. 9 வது முறையாக மார்க் மார்க்வெஸ் ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார் ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 77 கிலோ கிராம் கிரேகோ ரோமன்(category Greco-Roman bout) போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சஜான் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றார்
  2. மேற்கு வங்கத்தின் சயானி பாண்டே மற்றும் கர்நாடகாவின் அர்ஜீனியா மஞ்சுநாத் ஆகியோர் 11 Sports Central Zone National ranking table tennis tournament– போட்டியில் வென்றனர் .
  3. இந்திய குத்துச்சண்டை வீரர்கள், சுபாட்டிக்கா , செர்பியாவில் நடைபெற்ற 36–ஆவது Golden Glove of Vojvodina youth tournament –இல் 7 தங்க பதக்கங்களை வென்றனர்.