Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 1st July 2018

உலக செய்திகள்
  1. உலகில் வறுமையில் வாழும் மக்களை கொண்ட நாடுகளின் நைஜிரியா முதலிடத்தில் உள்ளது
  2. போக்குவரத்துக்கு நெரிசலை நேர்த்தியாக கையாளுவதில் நார்வே முதலிடத்தில் உள்ளது
இந்திய செய்திகள்
  1. மக்களவையில் எம்.பி.க்கள் இனி நாள்தோறும் 5 வினாக்கள் மட்டுமே கேட்க அனுமதி
  2. ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
  3. தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ. 70 லட்சம் நிதியுதவியை முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. 40 ஜிகாவாட் அளவுக்கான மரபு சாரா எரிசக்தி திட்டங்களை இந்தியா ஏலம் விட இருப்பதாக புதிய மற்றும் மரபுசாரா எரிசக்தி துறை செயலர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். 30 ஜிகாவாட் சோலார் திட்டங்கள் மற்றும் 10 ஜிகாவாட் காற்றாலை திட்டங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு (2028-வரை) ஏலம் விடப்பட இருக்கின்றன.
  2. ஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு ஐஆர்டிஏ அனுமதி வழங்கவுள்ளது
  3. ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவராக கிரிஷ் சந்திரா சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத் நிறுவனமான அதானி குழுமம்.
விளையாட்டு செய்திகள்
  1. உலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு 100 கோடி ரசிகர்கள் இதில் 90 சதவீத பேர் இந்தியர்கள்
  2. மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
  3. துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரின் இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தினை வென்றது.
  4. உலகின் இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் என்ற தகுதியை சென்னை வீரர் பிரக்ஞானந்தா (இந்தியா) பெற்றுள்ளார்.
முக்கிய தினங்கள் 
  1. ஜூலை 1 - ஜிஎஸ்டி தினம்
Post a Comment