Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 22nd August 2018

  1. உலக செய்திகள்
  2. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட “List Of Highest Paid Female Athletes 2018” பட்டியலின் படி,செரீனா வில்லியம்ஸ் (வருமானம் $ 18.1 மில்லியன்) 2018 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதிக சம்பளம் பெறும் பெண் தடகள வீரர் ஆவார்.
  3. கவுசர் போர் விமானம் – ஈரான் நாட்டு அரசானது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன போர் விமானமான கவுசர் எனும் போர் விமானத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  4. போராட்ட உணர்வுகளை குறைப்பதற்காகவும், நாட்டுப் பற்றை அதிகரிக்கும் வகையிலும், மக்களுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை புரிய வைக்கவும் 19 முதல் 25 வயதுக்கு இடையிலான ஆண் – பெண் இருபாலருக்கும் கட்டாயமாக ஓராண்டு காலத்துக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் சட்டமானது வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொராக்கோ நாட்டின் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  5. தேசிய செய்திகள்
  6. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சத்தீஸ்கர் அமைச்சரகம் நயா ராய்பூர் என்ற பெயரை ‘அடல் நகர்‘ என்று மறுபரிசீலனை செய்ய ஒப்புதல் அளித்தது.
  7. அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  8. நிகழ் நேரத்தில் ஏற்படும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான முதலாவது கருத்தரங்கை (1st ever workshop to prevent Cyber Crime threat) பஞ்சாப் மாநில காவல்துறையானது டெல்லியில் உள்ள தேசிய விமர்சனத் தகவல் கட்டமைப்பு பாதுகாப்பு மையத்துடன்(National Critical Information Infrastructure protection centre) இணைந்து நடத்தியுள்ளது.
  9. நமது பாதுகாப்பு, நமது உரிமைகள் – பிரச்சாரம் (Our safety, our Rights – campaign)
  10. ஜம்மு & காஷ்மீர் உட்பட இந்தியாவின் 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் – லால்ஜி பான்டன்
சிக்கிம் – கங்கா பிரசாத்
மேகாலயா – ததகட்டா ராய்
திரிபுரா – கே.எஸ். சோலாங்கி
ஹரியானா – சத்திய தேவ் நாராயாண ஆர்யா
உத்திரகாண்ட் – பேபி ராணி மரியா
விளையாட்டு செய்திகள்
  1. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் செபக் தக்ரா மற்றும் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் வென்றார்
  2. ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாங்காங் அணியுடனான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
  3. ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் மகளிர் 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்றார்.
  4. 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றார்
  5. 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்
Post a Comment