Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 23rd August 2018

உலக செய்திகள்
  1. Routes Online வெளியிட்ட அறிக்கையின்படி 2018 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் உலகின் இரண்டாவது மிக வேகமாக வளர்ந்துவரும் விமான நிலையமாக Kempegowda International Airport (KIA) நியமிக்கப்பட்டுள்ளது.
  2. புதுடில்லியில் சர்வதேச பௌத்த சம்மேளனத்தை(International Buddhist Conclave) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  3. நாசாவின் எம்3 எனப்படும் “மூன் மினராலஜி மேப்பர்” என்ற சாதனம் மூலம் நிலவின் ஒரு பக்கம் முழுவதும் ஐஸ் கட்டியால் நிரம்பி இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது.
  4. உலகில் முதல் முறையாக பீங்கான் மீது 4D பிரிண்டின் தொழில்நுட்பத்தை ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  5. உலகில் முதல் முறையாக பீங்கான் மீது 4D பிரிண்டின் தொழில்நுட்பத்தை ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  6. வட கொரியா – தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலுள்ள ராஜ் பவனில் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் தலைமையில் சத்யபால் மாலிக் மாநிலத்தின் 13-வது கவர்னராக பதவி பொறுப்பேற்றார்
  2. தமிழகத்தில் விபத்து சிகிச்சைகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசுடன் தமிழக சுகாதாரத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  3. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் 32 அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
  4. இரயில்வே ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் குறித்த தகவல்களை எளிதாக அறிந்து கொள்வதற்காக ‘ஆர்பன்’ என்ற இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் செயற்கைக்கோளான ‘ஆதித்தியா L1’ பி.எஸ்.எல்.வி – XL ராக்கெட் மூலம் 2019 – 2020 காலக்கட்டத்தில் அனுப்பப்படவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் பெக்காம் UEFA ஜனாதிபதி விருது பெற்றார்.டேவிட் பெக்காம் UEFA(Union of European Football Associations) ஜனாதிபதி விருது பெற்ற மூன்றாவது ஆங்கிலேயர் ஆவார்.
  2. ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் ஷர்துல் விகான் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  3. ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
  4. ஆசிய விளையாட்டுப் போட்டியின், ஆடவர் டபிள் ட்ராப் துப்பாக்கிச் சுடுபிரிவில் ஷர்துல் விஹான் (15 வயது) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  5. இரங்கல்
  6. மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார்.
Post a Comment