Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 24th July 2018

தேசிய செய்திகள்
  1. ருவாண்டாவில் இந்திய தூதரகம் அமைக்க ரூ1379 கோடி நிதியுதவியை மோடி வழங்கினார்
  2. பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்(women and Child Development Ministr) ‘Childline1098’ Contest ஐ தொடங்குகிறது
  3. மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் Swachh Survekshan Grameen 2018 திட்டத்தை தொடங்கியது (SSG-2018)
உலக செய்திகள்
  1. இந்தியா மற்றும் உகாண்டா, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும்(Defence Cooperation), உத்தியோகபூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு தொடர்பாகவும் மற்றும் பொருள் சோதனை ஆய்வகம்(Material Testing Laboratory),கலாச்சார பரிவர்த்தனை திட்டம்(Cultural Exchange Programme) போன்ற பல்வேறு துறைகளில் நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்
நியமனங்கள்
  1. ரிஷி ஸ்ரீவாஸ்தா Tata AIA –யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டியாக நியமிக்கப்படுகிறார்
விளையாட்டு செய்திகள்
  1. ஐசிசி தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்தார்