Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 25th July 2018

இந்திய நிகழ்வுகள்
  1. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மிலிதிகி கிராமத்தில் 2500 ஆண்டுகள் ‘பழைமையான இசை பாறை” கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  2. சுலாபக் ஜல் திட்டம் - அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் இத்திட்டம் பீகார் மாநிலத்தில் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  3. இந்தியா – ஆசியான் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் “Strengthening India – ASEN Maritime Cooperation” தொடர்பான 10வது டெல்லி உரையாடல் மாநாடு (Delhi Dialogue - X) புதுடெல்லியில் நடைபெற்றது.
  4. குஜராத் கடற்கரையிலுள்ள காம்பாட் வளைகுடாவில் கடல் காற்று வளத்தை மதிப்பீடு செய்வதற்காக LiDAR என்னும் தொலையுணர்வு கருவியை தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் (National Institute Of wind Energy - NIWE) நிறுவியுள்ளது.
உலக நிகழ்வுகள்
  1. இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. இந்தியா மற்றும் கானா இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
புத்தகங்கள்
  1. அலுமினியம்: தி ஃபியூச்சர் மெட்டல்(Aluminium : The Future Metal) என்ற புத்தகத்தை ‘தபன் குமார் சந்த்’ என்பவர் எழுதியுள்ளார்.
  2. உ.வே. சாமிநாத அய்யர் கருவூலம் என்ற நூல் ஆ.இரா. வேங்கடாசலபதி என்பவரால் எழுதப்பட்டு தமிழக ஆளுநர் ‘பன்வாரிலால் புரோகித்’ என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது
Post a Comment