Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 26th August 2018

உலக செய்திகள்
  1. சீனாவில் சர்வதேச படியேறும் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க் பர்ன் ((Mark Bourn)) வெற்றி பெற்றார்.
  2. இந்தியா – சிங்கப்பபூர் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு 2-வது திருத்த ஒப்பந்தம், இந்திய அரசு தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரஜ்னீஸ் மற்றும் சிங்கப்பூர் அரசின் தொழில்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பிரான்சிஸ் சோங் இடையே புதுடெல்லியில் கையெழுத்தாகி உள்ளது.
தேசிய செய்திகள்
  1. உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பேபி ராணி மவுரியா பதவியேற்றுக் கொண்டார்.
  2. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மரங்களுக்கு கிரீன் பெல்ட் எனும் பெயரில் ராக்கி கயிறு கட்டியும், அரவணைத்தும் சிறுவர், சிறுமியர் ரக்சா பந்தன் கொண்டாடினர்.
  3. மகளிர் மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் 2018ம் ஆண்டை அறிவித்துள்ளது. Reaching every household with Message of Nutrition என்பதே இதன் கருப்பொருளாகும்
  4. ஆதித்யா சவுபே நீர் மறுபயன்பாட்டிற்கான ஆராய்ச்சி மையம் (Aditya Choubey Center For Re-water Research) என்னும் பெயரில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயனுள்ள நீராக மாற்றுவதற்கான ஆராய்ச்சி மையத்தை ஐ.ஐ.டி கரக்பூர் (IIT Kharagpur) அமைத்துள்ளது.
  5. ஆதித்யா சவுபே நீர் மறுபயன்பாட்டிற்கான ஆராய்ச்சி மையம் (Aditya Choubey Center For Re-water Research) என்னும் பெயரில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயனுள்ள நீராக மாற்றுவதற்கான ஆராய்ச்சி மையத்தை ஐ.ஐ.டி கரக்பூர் (IIT Kharagpur) அமைத்துள்ளது.
  6. புயல் கணிப்பு மற்றும் வானிலை மாற்றங்கள் தொடர்பானவற்றை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடும் வகையில், கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கவுள்ளது
  7. இந்தியாவிலுள்ள பௌத்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் மற்றும் நாட்டின் பௌத்த தலங்களுக்கு சுற்றுலாவை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சர்வதேச பௌத்த சம்மேளனத்தை (International Buddhist Conclave) புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார்.இம்மாநாட்டின் கருப்பொருள் : Buddha Path – The Living Heritage.
  8. மஹாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் (Sanjay Gandhi National Park) விளம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட ரசீதுகள் தள்ளுபடி அமைப்பு (TReDS – Trade Receivables Discounting System) மூலம் பரிவர்த்தனை செய்த முதல் பொதுத் துறை நிறுவனமாக (Public Sector Unit – PSU) இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. குதிரையேற்றப் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஃபெளவத் மிர்ஸா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  2. 400 மீட்டர் ஓட்டத்தில் மகளிர் பிரிவில் வீராங்கனை ஹீமா தாசும், ஆடவர் பிரிவில் வீரர் முகமது அனாசும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  3. 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் டுட்டி சந்த் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்



Post a Comment