Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 28th August 2018

உலக செய்திகள்
  1. கென்யாவில் உள்ள நைரோபியில் இந்தியா – கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் 8-வது கூட்டம் நடைபெற்றது
  2. G 20 அமைப்பின் டிஐpட்டல் பொருளாதாரம் தொடர்பான மந்திரிசபையின் கூட்டம் (Digital Economy Ministerial Meeting) அர்ஐன்டினாவில் உள்ள சால்டா நகரில் நடைபெற்றது.
இந்திய செய்திகள்
  1. இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்தின் குழாய்கள் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் சேவையின்கீழ் எளிதாக, முறையாக, வெளிப்படையாக எரிவாயுவை பதிவு செய்வதற்கான இணையப் பக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்.
  2. நிதி ஆயோக் இமய மலையின் தனித்துவத்தை(IHR- Indian Himalayan Region) விளக்கியுள்ளது
  3. இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான (The Bombay Natural History Society (BHNS) நிறுவனமானது பிராந்திய மையத்தை(1st Regional Center) ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியின் அருகில் அமைந்துள்ள நீர்நில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் துவங்க உள்ளது.
  4. Indian Ocean Conference வியட்னாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் (Hanoi, Capital City of Vietnam) நடைபெற்றது
வர்த்தக செய்திகள்
  1. 2018-19 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சுற்றுப்புற சூழலுக்கு எற்றவகையில் இந்தியாவின் முதல் உயிர் எரி பொருளால் இயங்கும் விமானம் ( Bio Fuel Powered Flight) டெல்லி முதல் டேராடூன் வரை செலுத்தப்பட்டது.
விளையாட்டு செய்திகள்
  1. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
  2. ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
  3. ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தருண் அய்யாசாமி பந்தய தூரத்தை 96 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  4. ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
  5. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் குழு வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
  6. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இரங்கல்
  1. புலிட்சர் பரிசு பெற்ற புகழ் பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான நீல் சைமன் காலமானார்
Post a Comment