Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 31st August 2018

உலக செய்திகள்
  1. குரோஷியா மற்றும் ரியல் மாட்ரிட்அணியின் கால்பந்தாட்டவீரர் “லூகா மாட்ரிக்” UEFA-ன் (ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பு) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுள்ளார்.
  2. முதல் SAARC நாடுகளின் வேளாண் கூட்டுறவு வணிக மன்ற கூடுகை (Agriculture Cooperative Business Forum) காத்மாண்டு, நேபாளத்தில் துவங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. உலகின் மிகப்பெரிய வெளிப்படையான புதியனகாண் இயக்கத்தின் மூன்றாவது பதிப்பு – ஸ்மார்ட் இந்தியா ஹாகதான் 2019-(SIH) என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.
  2. மத்திய பிரதேச மாநிலத்தின் நீர்பாசன மறைகள் மற்றும் அவற்றின் திறன்களை அதிகரித்து அம்மாநிலத்தில் உள்ள ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க 375 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி(ADB) இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  3. டெல்லியில் நடைபெற்ற Google for India – வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக ‘புராஜெக்ட் நாவலேகா’ என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
வங்கி செய்திகள்
  1. உலக வங்கி ராஜஸ்தானிற்கு ‘‘24 × 7 மின்சார வழங்கல்’ திட்டத்திற்காக  250 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. 2019-ன் ஆண்டின் ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளை வட கொரியா  நடத்த உள்ளது.
  2. ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸன் தங்கப் பதக்கம் வென்றார்
  3. மகளிர் 1500 மீ ஓட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சித்ரா உன்னிகிருஷ்ணன் போட்டி தூரத்தை 4 நிமிடம் 56 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.
  4. இந்திய அணியில் ஹிமா தாஸ், பூவம்பா ராஜு, விஸ்மயே கொரோத், சரிதாபென் கெய்க்வாட் ஆகிய வீராங்கனைகள் கொண்ட அணி பந்தைய தொலைவை 3 நிமிடங்கள் 28 வினாடிகள், 72 மைக்ரோ வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தனர்.
  5. மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். சீமா பூனியா26 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3-வது இடத்தைப் பிடித்தார்.
  6. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வருண் அசோக், கணபதி செங்கப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  7. இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்றுவரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியாவின் அர்பிந்தர் சிங்77மீ தொலைவுத் தாண்டி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
Post a Comment