Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 8th August 2018

உலக செய்திகள்
  1. கொலம்பியாவின் அடுத்த ஜனாதிபதியாக இவான் டூக் பதவி ஏற்றார்
நியமனங்கள்
  1. ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்துவந்த ராம் சேவாக் ஷர்மாவின்((Ram Sewak Sharma)) பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து, மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக செய்திகள்
  1. நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4% பன்னாட்டு பண நிறுவனம் தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. U-20 மற்றும் U-16 அணி கால்பந்து போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது
  2. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சிட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் சுவரேவ் வெற்றிபெற்று மீண்டும் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.

No comments:

Post a Comment