உலக செய்திகள்
- அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதியான உலகத்தை உருவாக்கப் பாடுபட்ட தலைவருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமை (Robert F. Kennedy Human Rights) அமைப்பின் இந்த விருது நியூஜெர்சி ஆளுநர் ஃபில் மர்ஃபி (New Jersey Governor Phil Murphy) உள்ளிட்ட மேலும் மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியனமங்கள்
- மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வணிக செய்திகள்
- Niryat Mitra எனும் Mobile App ஐ வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு புதுடில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
- அமெரிக்காவில் நடைபெற்ற முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரோமானிய வீராங்கனை மிஹேலா புஸார்னெஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய தினங்கள்
- உலகின் உள்நாட்டு குடிமக்களின் சர்வதேச தினம்(The International Day of the World’s Indigenous Peoples)உலகம் முழுவதும் ஆகஸ்ட் 9 ம் தேதி கொண்டாடப்படுகிறது
No comments:
Post a Comment